Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தெரிந்தவரே என்னை

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை

தெரிந்தவரே என்னை தெரிந்தவரே
அழைத்தவரே என் தெய்வமே-2
1
பிதாவின் வலது பக்கத்திலே
எனக்காய் பரிந்து பேசுகின்றீர் -2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2
– தெரிந்தவரே
2
பாவியை அலைந்த என்னையும்
பரிசுத்த இரத்தத்தால் உம்
மீட்டுக்கொண்டீர்
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2
– தெரிந்தவரே
3
நீதி நிறைந்த உம் கிருபையினால்
நித்தம் என்னை நடத்துகிறீர்- 2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ -2
– தெரிந்தவரே

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை Lyrics in English

Therinthavarae Ennai – therinthavarae ennai

therinthavarae ennai therinthavarae
alaiththavarae en theyvamae-2
1
pithaavin valathu pakkaththilae
enakkaay parinthu paesukinteer -2
ummai naan marappaeno
ummai naan veruppaeno-2
– therinthavarae
2
paaviyai alaintha ennaiyum
parisuththa iraththaththaal um
meettukkonnteer
ummai naan marappaeno
ummai naan veruppaeno-2
– therinthavarae
3
neethi niraintha um kirupaiyinaal
niththam ennai nadaththukireer- 2
ummai naan marappaeno
ummai naan veruppaeno -2
– therinthavarae

PowerPoint Presentation Slides for the song Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தெரிந்தவரே என்னை PPT
Therinthavarae Ennai PPT

தெரிந்தவரே உம்மை என்னை மறப்பேனோ வெறுப்பேனோ உம் Therinthavarae Ennai அழைத்தவரே தெய்வமே பிதாவின் வலது பக்கத்திலே எனக்காய் பரிந்து பேசுகின்றீர் பாவியை அலைந்த என்னையும் English