Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேனிலும் மதுரமாமே

தேனிலும் மதுரமாமே – Thenilum Mathuramamae

தேனிலும் மதுரமாமே – 2
இயேசு தேனிலும் மதுரமாமே
ருசித்துப்பார் அவர் நல்லவர்
இயேசு தேனிலும் மதுரமாமே
பாதைக்கு தீபமாமே – 2
வேதம் பாதைக்கு தீபமாமே
வாசித்துப்பார் வழிகாட்டும் வேதம்
வேதம் பாதைக்கு தீபமாமே

தேனிலும் மதுரமாமே – Thenilum Mathuramamae Lyrics in English

Thaenilum mathuramaamae – Thenilum Mathuramamae thaenilum mathuramaamae – 2 Yesu thaenilum mathuramaamae rusiththuppaar avar nallavar Yesu thaenilum mathuramaamae paathaikku theepamaamae – 2 vaetham paathaikku theepamaamae vaasiththuppaar valikaattum vaetham vaetham paathaikku theepamaamae

PowerPoint Presentation Slides for the song தேனிலும் மதுரமாமே – Thenilum Mathuramamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேனிலும் மதுரமாமே PPT
Thenilum Mathuramamae PPT

தேனிலும் மதுரமாமே பாதைக்கு தீபமாமே வேதம் இயேசு Thenilum Mathuramamae ருசித்துப்பார் நல்லவர் வாசித்துப்பார் வழிகாட்டும் English