தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே – 2
வழியருகே அமர்ந்து
புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன் – 2 – தாவீதின் குமாரனே
1.எதற்குமே Layak இல்ல
எதற்குமே use இல்ல – 2
பார்க்கின்ற மனிதர்கள்
பரிகசிக்கும் அளவில் வாழ்க்கை
Waste ஆச்சே – 2 – (என்னை)
குமாரனே இரங்குமே
குற்றங்களை மன்னியுமே – 2
2. Background எனக்கில்ல
எந்த ஆஸ்தியும் எனக்கில்ல – 2
உம்மை அழைக்கின்றபோது
அதட்டிடும் மனிதர்கள் என்னைச்
சுற்றி பெருகிடிச்சே – 2
குமாரனே இரங்குமே
என்னையும் வாழவைத்திடுமே – 2
3. Acting பண்ணி கூப்பிடல
உம்மை அன்போடு கூப்பிடுறேன் – 2
எந்தன் நிலையை அறிந்தஎன்
தெய்வம் இயேசுவே
எனக்கும் உதவிடுங்க – 2
குமாரனே இரங்குமே
கூக்குரலகேட்டிடுமே – 2
– தாவீதின்குமாரனே
Thaveethin Kumarane – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே Lyrics in English
Thaaveethin kumaaranae
Enakku irangumae – 2
Valiyarukae amarnthu
Puthuvaalvu kaettusaththamittu kooppiduraேn – 2 – thaaveethin kumaaranae
1.etharkumae Layak illa
Etharkumae use illa – 2
Paarkkinta manitharkal
Parikasikkum alavil vaalkkai
Waste aachchaே – 2 – (ennai)
Kumaaranae irangumae
Kuttangalai manniyumae – 2
2. Background enakkilla
Entha aasthiyum enakkilla – 2
Ummai alaikkintapothu
Athatdidum manitharkal ennaich
Sutti perukitichchaே – 2
Kumaaranae irangumae
Ennaiyum vaalavaiththidumae – 2
3. Acting pannnni kooppidala
Ummai anpodu kooppiduraேn – 2
Enthan nilaiyai arinthaen
Theyvam Yesuvae
Enakkum uthavidunga – 2
Kumaaranae irangumae
Kookkuralakaetdidumae – 2
– thaaveethinkumaaranae
PowerPoint Presentation Slides for the song Thaveethin Kumarane – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே PPT
Thaveethin Kumarane PPT

