Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தருணம் ஈதுன் காட்சி சால

தருணம் ஈதுன் காட்சி சால
அருள் அனாதியே திவ்ய சருவ நீதியே

கருணை ஆசன ப்ரதாப
சமுக சன்னிதா மெய்ப் பரம் உன்னதா

பரர் சுரநரர் பணிந்து போற்றும்
பரம நாயகா நின் பக்தர் தாயகா

உன்னதத்திருந் தென்னை ஆளும்
ஒரு பரம்பரா நற் கருணை அம்பரா

அரிய வல்லினை தீர்ப்பதற்குற
வான தட்சகா ஓர் அனாதி ரட்சகா

அலகைநரகை அகற்றி முழுதும்
அடிமை கொண்டவா என தருமை கண்டவா

தினந்தினம் நரர்க் கிரங்கும் இரங்கும்
தேவ பாலனே இம் மானுவேலனே

Tharunam Eethun Katchi Lyrics in English

Tharunam eethun kaatchi saala arul anaathiyae thivya saruva neethiyaekarunnai aasana prathaapa samuka sannithaa meyp param unnathaaparar suranarar panninthu pottaுm parama naayakaa nin pakthar thaayakaaunnathaththirun thennai aalum oru paramparaa nar karunnai amparaaariya vallinai theerppatharkura vaana thatchakaa or anaathi ratchakaaalakainarakai akatti muluthum atimai konndavaa ena tharumai kanndavaathinanthinam narark kirangum irangum thaeva paalanae im maanuvaelanae

PowerPoint Presentation Slides for the song Tharunam Eethun Katchi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தருணம் ஈதுன் காட்சி சால PPT
Tharunam Eethun Katchi PPT

தருணம் ஈதுன் காட்சி சால அருள் அனாதியே திவ்ய சருவ நீதியேகருணை ஆசன ப்ரதாப சமுக சன்னிதா மெய்ப் பரம் உன்னதாபரர் சுரநரர் பணிந்து போற்றும் English