Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தருணம் ஈதுன் காட்சி சால

பல்லவி

தருணம் ஈதுன் காட்சி சால
அருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே.

சரணங்கள்

1. கருணை ஆசன ப்ரதாப
சமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! – தருணம்

2. பரர் சுரநரர் பணிந்து போற்றும்
பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! – தருணம்

3. உன்னதத்திருந் தென்னை ஆளும்
ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா! – தருணம்

4. அரிய வல்வினை தீப்பதற்குற
வான தட்சகா,-ஓர்-அனாதி ரட்சகா! – தருணம்

5. அலகைநரகை அகற்றி, முழுதும்
அடிமை கொண்டவா,-என்-தருமை கண்டவா! – தருணம்

6. தினந்தினம் நரர்க் கிரங்கும், இரங்கும்,
தேவ பாலனே,-இம்-மானுவேலனே. – தருணம்

Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால Lyrics in English

Pallavi tharunam eethun kaatchi saala arul; anaathiyae,-thivya-saruva neethiyae. Saranangal 1. Karunnai aasana prathaapa samuka sannithaa,-meyp-parama unnathaa! – tharunam 2. Parar suranarar panninthu pottaுm parama naayakaa,-nin-pakthar thaayakaa! – tharunam 3. Unnathaththirun thennai aalum oru paramparaa,-nar-karunnai amparaa! – tharunam 4. Ariya valvinai theeppatharkura vaana thatchakaa,-or-anaathi ratchakaa! – tharunam 5. Alakainarakai akatti, muluthum atimai konndavaa,-en-tharumai kanndavaa! – tharunam 6. Thinanthinam narark kirangum, irangum, thaeva paalanae,-im-maanuvaelanae. – tharunam

PowerPoint Presentation Slides for the song Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தருணம் ஈதுன் காட்சி சால PPT
Tharunam Eethun Kaatchi Saala PPT

Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால Song Meaning

refrain

Tarunum Edun view road
grace; O orphan,-divya-charva justice.

stanzas

1. Karuna Asana Pratapa
Samuka sannita,-meip-parama unnatha! – moment

2. Bow down and praise the Lord
Parama Nayaka,-your-devotee mother! – moment

3. Unnathathrun coconut is the ruler
A parampara,-good-merciful ambara! – moment

4. Ariya Valvina Deepakkara
Vana Tatsaka,—or—Anati Ratsaka! – moment

5. Remove the unit and complete
Have a slave, see my goodness! – moment

6. Day-to-day Narark Krangum and Irangum,
Deva Balane,-Im-Manuelane. – moment

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தருணம் பல்லவி ஈதுன் காட்சி சால அருள் அனாதியேதிவ்யசருவ நீதியே சரணங்கள் கருணை ஆசன ப்ரதாப சமுக சன்னிதாமெய்ப்பரம உன்னதா பரர் சுரநரர் பணிந்து போற்றும் English