Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தரி தாழ்மையே

தரி தாழ்மையே தெரிந்து வெறு
தாட்டிகமதை உரிந்து

சரணங்கள்

திரித்துவத் தொருவராம் கிறிஸ்தேசு
செயலதை நீ குறி மனமே – அவர்
தரித்திர னிகராய் இகத்தில் உற்பவமாய்த்
தாழ்ந்திருந்தார் அனுதினமே – தரி

மனத் தரித்திரர் தாம் பாக்கியர் எனவே
வாகுடன் அவர் உரைத்தாரே – நெஞ்சே
உனக்குள் இத்தகையான நற்குணமே
உண்டோ என்றாய்ந்து நீ பாரே – தரி

மேட்டிமை யுடையோர் மீது தற்பரனார்
வெறுப்படைந் தகற்றுவார் உடனே நல்ல
தாட்டிகமதிலாத் தாழ்ந்த சிந்தையினோர்
தமக்கருள் புரிகுவர் திடனே – தரி

ஆதியில் தூதர்களில் சிலர் கெர்வம்
அடைந்து நல் வாசமற்றாரே உடன்
தீதறு பேய்களால் எரிநகரில்
சேர்ந்ததி சாபமுற்றாரே – தரி

Thari Thazhmaiyae- தரி தாழ்மையே Lyrics in English

Thari thaalmaiyae therinthu veraு thaattikamathai urinthu saranangal thiriththuvath thoruvaraam kiristhaesu seyalathai nee kuri manamae – avar thariththira nikaraay ikaththil urpavamaayth thaalnthirunthaar anuthinamae – thari manath thariththirar thaam paakkiyar enavae vaakudan avar uraiththaarae – nenjae unakkul iththakaiyaana narkunamae unntoo entaynthu nee paarae – thari maettimai yutaiyor meethu tharparanaar veraுppatain thakattaுvaar udanae nalla thaattikamathilaath thaalntha sinthaiyinor thamakkarul purikuvar thidanae – thari aathiyil thootharkalil silar kervam atainthu nal vaasamattaாrae udan theetharaு paeykalaal erinakaril sernthathi saapamuttaாrae – thari

PowerPoint Presentation Slides for the song Thari Thazhmaiyae- தரி தாழ்மையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தரி தாழ்மையே PPT
Thari Thazhmaiyae PPT

தரி தாழ்மையே தெரிந்து வெறு தாட்டிகமதை உரிந்து சரணங்கள் திரித்துவத் தொருவராம் கிறிஸ்தேசு செயலதை குறி மனமே தரித்திர னிகராய் இகத்தில் உற்பவமாய்த் தாழ்ந்திருந்தார் அனுதினமே English