Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தப்பு செஞ்சுட்டு

தப்பு செஞ்சுட்டு….-LYRICS Fm // 140 //2-4(t)

தப்பு செஞ்சுட்டு….சின்ன
தப்பு செஞ்சுட்டு ..பெரிய..
தப்பு செஞ்சுட்டு (சின்னப் பெரியச்சின்ன)
தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி – இங்க
தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி…(பெரியஃசின்ன)(2)
அப்பான்னு கூப்பிடு தம்பி -2 (இயேசுவ) – பாவம்
உப்பா மாறும் – சிலுவையின்
இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும் (2)

1. போதை வஸ்துக்கள் – தப்புத்தான்
மதுபானங்கள் – தப்புத்தான்
களியாட்டங்கள் – தப்புத்தான்
காம விகாரம் – தப்புத்தான்
பகை விரோதம் – தப்புத்தான்
பில்லி சு10னியமும் – தப்புத்தான்
கொலை வெறியும் – தப்புத்தான்
சிலை வழிபாடும் – தப்புத்தான்
இந்த தப்பத்தான் இப்பத்தான்
விட்டுவிலகிடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

2. பெருமை கொள்வது – தப்புத்தான்
பொறாமை கொள்வதும் – தப்புத்தான்
களவும் பொய்யும் – தப்புத்தான்
மார்க்கபேதங்கள் – தப்புத்தான்
லஞ்சம் வாங்குவதும் – தப்புத்தான்
வட்டி வாங்குவதும் – தப்புத்தான்
பழிவாங்குவதும் – தப்புத்தான்
குழி பறிப்பதும் – தப்புத்தான்
இந்த தப்பத்தான் இப்பத்தான்
விட்டுவிலகிடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

3. சமாதானம் – சரிதான்
அன்பு சந்தோஷம் – சரிதான்
நீடிய பொறுமை – சரிதான்
தயவு நற்குணம் – சரிதான்
விசுவாசம் – சரிதான்
இச்சையடக்கம் – சரிதான்
மனத்தாழ்மை – சரிதான்
துதியும் ஜெபமும் – சரிதான்
இது சரிதான் இனிதான் இதை
கடைபிடிச்சுடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

Thappu Chenjuttu – தப்பு செஞ்சுட்டு Lyrics in English

thappu senjuttu….-LYRICS Fm // 140 //2-4(t)

thappu senjuttu….sinna
thappu senjuttu ..periya..
thappu senjuttu (sinnap periyachchinna)
thappu senjuttu thappikka ninaikkum thampi – inga
thappi varala oppukkodu ippo thampi…(periyaqsinna)(2)
appaannu kooppidu thampi -2 (Yesuva) – paavam
uppaa maarum – siluvaiyin
iraththaththil karainju marainjidum (2)

1. pothai vasthukkal – thappuththaan
mathupaanangal – thappuththaan
kaliyaattangal – thappuththaan
kaama vikaaram – thappuththaan
pakai virotham – thappuththaan
pilli su10niyamum – thappuththaan
kolai veriyum – thappuththaan
silai valipaadum – thappuththaan
intha thappaththaan ippaththaan
vittuvilakidu thampi – (2) (sinna…qthappu…)

2. perumai kolvathu – thappuththaan
poraamai kolvathum – thappuththaan
kalavum poyyum – thappuththaan
maarkkapaethangal – thappuththaan
lanjam vaanguvathum – thappuththaan
vatti vaanguvathum – thappuththaan
palivaanguvathum – thappuththaan
kuli parippathum – thappuththaan
intha thappaththaan ippaththaan
vittuvilakidu thampi – (2) (sinna…qthappu…)

3. samaathaanam – sarithaan
anpu santhosham – sarithaan
neetiya porumai – sarithaan
thayavu narkunam – sarithaan
visuvaasam – sarithaan
ichchaைyadakkam – sarithaan
manaththaalmai – sarithaan
thuthiyum jepamum – sarithaan
ithu sarithaan inithaan ithai
kataipitichchudu thampi – (2) (sinna…qthappu…)

PowerPoint Presentation Slides for the song Thappu Chenjuttu – தப்பு செஞ்சுட்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தப்பு செஞ்சுட்டு PPT
Thappu Chenjuttu PPT

தப்புத்தான் சரிதான் தப்பு தம்பி செஞ்சுட்டு சின்ன…ஃதப்பு… தப்பத்தான் இப்பத்தான் விட்டுவிலகிடு வாங்குவதும் செஞ்சுட்டு…LYRICS Fm t செஞ்சுட்டு…சின்ன பெரிய சின்னப் பெரியச்சின்ன தப்பிக்க நினைக்கும் English