Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன்

தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடல
தாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2
வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்
திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2
எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

1.அநாதை ஆக்கிய உறவுகளை
அண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2
அடிமையாய் போன தேசத்திலே
அரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரே
எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

2.வீண் பழியால் வந்த நிந்தைகளை
கடந்திட தந்தீர் உம் தயவை-2
செய்வதை எல்லாம் வாய்க்க செய்து
உயர்த்தினீர் இன்று என் தலையை
எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் Lyrics in English

Thallapatten – thallappattaேn

Thallappattaேn enna vetkappada vidala
Thaangi konnteer unga ullangaiyila-2
Veesappattaேn kaasirku virkappattaேn
Thirumpum thisaiyellaam kaayappattaேn-2
Ellaam enathu nanmaikkaaka-2-thallappattaேn

1.anaathai aakkiya uravukalai
Annnnaarnthu paarththida seytheerae-2
Atimaiyaay pona thaesaththilae
Ariyannaikkum maelaay uyarththineerae
Ellaam enathu nanmaikkaaka-2-thallappattaேn

2.veenn paliyaal vantha ninthaikalai
Kadanthida thantheer um thayavai-2
Seyvathai ellaam vaaykka seythu
Uyarththineer intu en thalaiyai
Ellaam enathu nanmaikkaaka-2-thallappattaேn

PowerPoint Presentation Slides for the song Thallapatten – தள்ளப்பட்டேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தள்ளப்பட்டேன் PPT
Thallapatten PPT

எனது நன்மைக்காகதள்ளப்பட்டேன் தள்ளப்பட்டேன் Thallapatten வெட்கப்பட விடல தாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன் திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன் அநாதை ஆக்கிய உறவுகளை English