தலைவா உனை வணங்க – என்
தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க – நான்
சிரமே தாள் பணிந்தேன்
அகல்போல் எரியும் அன்பு – அது
பகல்போல் மணம் பரவும்
நிலையாய் உனை நினைத்தால் – நான்
மலையாய் உயர்வடைவேன் – 2
நீர்போல் தூய்மையையும் – என்
நினைவில் ஓடச் செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால் – என்னைச்
சீக்கிரம் தூக்கிவிடும் – 2
Thalaiva Unai Vananka Lyrics in English
Thalaivaa unai vananga – en thalaimael karam kuviththaen varamae unaik kaetka – naan siramae thaal panninthaen akalpol eriyum anpu – athu pakalpol manam paravum nilaiyaay unai ninaiththaal – naan malaiyaay uyarvataivaen – 2 neerpol thooymaiyaiyum – en ninaivil odach seyyum settinil naan vilunthaal – ennaich seekkiram thookkividum – 2
PowerPoint Presentation Slides for the song Thalaiva Unai Vananka
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தலைவா உனை வணங்க என் PPT
Thalaiva Unai Vananka PPT
Thalaiva Unai Vananka Song Meaning
To bow down to you, Lord – N
I put my hands on my head
I am here to listen to you
I submitted the paper with difficulty
Love that burns like fire – that
Smells like daylight
If I think of you constantly - I am
I will rise like a mountain – 2
Purity like water - N
Makes the memory run
If I fall in the mud – me
Lifts quickly – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உனை தலைவா வணங்க தலைமேல் கரம் குவித்தேன் வரமே உனைக் கேட்க சிரமே தாள் பணிந்தேன் அகல்போல் எரியும் அன்பு பகல்போல் மணம் பரவும் நிலையாய் English
