Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தலைமுறையின் தேவன் அவர்

தலைமுறையின் தேவன் அவர்
வாக்குத்தத்தம் தந்து நடத்துபவர்-2

சொன்னபடியே தாங்கிவந்து
கானானை காண செய்தார்
இறுதி வரை ஏந்திக்கொண்டு
விலகாமல் வழுவாமல் காத்தார்

நன்றியுடன் அவர் துதி பாடு
செங்கடலை நாம் கடந்தோம்…
நன்றியுடன் அவர் துதி பாடு
எல்லைகள் பெறுக கண்டோம்…

வழிகளே இல்ல இடங்களிலே
பாதையை உருவாக்கும் தேவன் அல்லோ-2

நித்திய வார்த்தையாய் இருப்பவரே
உம் வாக்குகள் ஒருபோதும் மறத்தலோ-2

Thalaimuraiyin Thevan Avar Lyrics in English

Thalaimuraiyin Dhevan avar
Vaakkuththaththam thanthu nadaththupavar-2

Sonnapatiyae thaangivanthu
Kaanaanai kaana seythaar
Iraுthi varai aenthikkonndu
Vilakaamal valuvaamal kaaththaar

Nantiyudan avar thuthi paadu
Sengadalai naam kadanthom…
Nantiyudan avar thuthi paadu
Ellaikal peraுka kanntoom…

Valikalae illa idangalilae
Paathaiyai uruvaakkum Dhevan allo-2

Niththiya vaarththaiyaay iruppavarae
Um vaakkukal orupothum maraththalo-2

PowerPoint Presentation Slides for the song Thalaimuraiyin Thevan Avar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தலைமுறையின் தேவன் அவர் PPT
Thalaimuraiyin Thevan Avar PPT

தேவன் நன்றியுடன் துதி பாடு தலைமுறையின் வாக்குத்தத்தம் தந்து நடத்துபவர் சொன்னபடியே தாங்கிவந்து கானானை காண செய்தார் இறுதி ஏந்திக்கொண்டு விலகாமல் வழுவாமல் காத்தார் செங்கடலை English