Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தலை குனிந்த இடத்தினிலே

தலை குனிந்த இடத்தினிலே
தலை நிமிர செய்தவரே
தடுமாறும் என் படகை
தாங்கி பிடித்த நேசரே-2

என்னை உமக்காக இன்று தந்தேனே
என் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே-2

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்-2

1.வேரில்லா மரம் போல் ஆனேன்
வேரூன்ற செய்தீரே
கனிகளால் நிரப்பி என்னை
கனி கொடுக்க வைத்தீரே-2-என்னை உமக்காக

உம்மை அல்லாமல் யார் உண்டு
நீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு-2
என் பாசமும் நீரே
என் சுவாசமும் நீரே
நீர் வந்தாலே போதும் இயேசுவே-2

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்-4

தலை குனிந்த இடத்தினிலே – Thalai Kunintha Idathinilae Lyrics in English

Thalai kunintha idaththinilae thalai nimira seythavarae thadumaaraுm en padakai thaangi pitiththa naesarae-2 ennai umakkaaka intu thanthaenae en aayul ullavarai muluthum tharuvaenae-2 vantheerae annaiththukkolla thanthaenae muluvathumaay varuveerae meettukkolla tharuvaenae nichchayamaay-2 1.vaerillaa maram pol aanaen vaeroonta seytheerae kanikalaal nirappi ennai kani kodukka vaiththeerae-2-ennai umakkaaka ummai allaamal yaar unndu neer mattum pothum naan vaalvatharku-2 en paasamum neerae en suvaasamum neerae neer vanthaalae pothum Yesuvae-2 vantheerae annaiththukkolla thanthaenae muluvathumaay varuveerae meettukkolla tharuvaenae nichchayamaay-4

PowerPoint Presentation Slides for the song தலை குனிந்த இடத்தினிலே – Thalai Kunintha Idathinilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தலை குனிந்த இடத்தினிலே PPT
Thalai Kunintha Idathinilae PPT

தந்தேனே தருவேனே தலை என்னை உமக்காக வந்தீரே அணைத்துக்கொள்ள முழுவதுமாய் வருவீரே மீட்டுக்கொள்ள நிச்சயமாய் நீர் போதும் நீரே குனிந்த இடத்தினிலே நிமிர செய்தவரே தடுமாறும் English