Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தகப்பனே உந்தன்

தகப்பனே உந்தன்
தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே-2
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன்
தோளில் சுமந்திடுமே-2

கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)
என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன்

வழிகாட்டும் தீபம்
(என்) துணையாளரே
தேற்றும் தெய்வமே-2
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா
அபிஷேக நாதரே-2

நான் ஒருபோதும் உன்னை
கைவிடுவதில்லை
என்றுரை செய்தேனன்றோ-2
கடல் ஆழத்திலும்
அக்கினி சூளையிலும்
உன்னை காத்திடும்
பெலவானன்றோ
விஷ சர்ப்பங்களோ
சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம்
உன் அருகில் நான்

என்றுரை செய்தவரை
ஆராதிப்போம்
ஆவியில் ஆராதனை-2

கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)
என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன்

Thakappanae Unthan – தகப்பனே உந்தன் Lyrics in English

Thakappanae unthan
Thayai konnda anpaal
Thaluvi ennai thaangumae-2
Thayangidum naeraththil
Thaevaa unthan
Tholil sumanthidumae-2

Karththaavae naan nilaiyattavan(l)
En kaalkalai sthirappaduththum-2
En pelanum neerae kottaைyum neerae
Ummai thaedukiraேn
En pelanum neerae kottaைyum neerae
Ummai vaanjikkiraேn

Valikaattum theepam
(en) thunnaiyaalarae
Thaettaுm theyvamae-2
Anpaal pelaththaal
Analmoottum aiyaa
Apishaeka naatharae-2

Naan orupothum unnai
Kaividuvathillai
Enturai seythaenanto-2
Kadal aalaththilum
Akkini soolaiyilum
Unnai kaaththidum
Pelavaananto
Visha sarppangalo
Singa koottangalo
Payam vaenndaam
Un arukil naan

Enturai seythavarai
Aaraathippom
Aaviyil aaraathanai-2

Karththaavae naan nilaiyattavan(l)
En kaalkalai sthirappaduththum-2
En pelanum neerae kottaைyum neerae
Ummai thaedukiraேn
En pelanum neerae kottaைyum neerae
Ummai vaanjikkiraேn

PowerPoint Presentation Slides for the song Thakappanae Unthan – தகப்பனே உந்தன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தகப்பனே உந்தன் PPT
Thakappanae Unthan PPT

நீரே பெலனும் கோட்டையும் உம்மை உந்தன் அன்பால் கர்த்தாவே நிலையற்றவன்ள் கால்களை ஸ்திரப்படுத்தும் தேடுகிறேன் வாஞ்சிக்கிறேன் உன்னை என்றுரை தகப்பனே தயை தழுவி என்னை தாங்குமே English