Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தகுதியே இல்ல

Thaguthiyae Illa – தகுதியே இல்ல

தகுதியே இல்ல
உங்க முகத்த பாா்க்க
ஆனால், நீா் என்னை நேசித்தீா்

நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல -2

என் இயேசுவே எந்தன் உயிரே
உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே -2
பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே -2

துணிகரமாய் நான் பாவம் செய்தேன்
உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் -2
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2
-என் இயேசுவே

உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்
பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்-2
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2
-என் இயேசுவே

Thaguthiyae Illa – தகுதியே இல்ல Lyrics in English

Thaguthiyae Illa – thakuthiyae illa thakuthiyae illa unga mukaththa paaா்kka aanaal, neeா் ennai naesiththeeா் neeா் virumpum munnamae enakku illa -2 en Yesuvae enthan uyirae utaintha ullaththai thaettidumae -2 paaviyaana ennaiyum aettaுkkollumae -2 thunnikaramaay naan paavam seythaen umakku virothamaay elumpi ninten -2 ennai manniyumae manniyumae um iraththaththaal ennai kaluvidumae -2 -en Yesuvae um samookam vittu vilaki senten paavam seythu ummai maraுthaliththaen-2 ennai manniyumae manniyumae um iraththaththaal ennai kaluvidumae -2 -en Yesuvae

PowerPoint Presentation Slides for the song Thaguthiyae Illa – தகுதியே இல்ல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தகுதியே இல்ல PPT
Thaguthiyae Illa PPT

என்னை மன்னியுமே இல்ல இயேசுவே உம் தகுதியே நீா் பாவம் இரத்தத்தால் கழுவிடுமே Thaguthiyae Illa உங்க முகத்த பாா்க்க ஆனால் நேசித்தீா் விரும்பும் முன்னமே English