Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவா உம் சமூகமே

தேவா உம் சமூகமே
எனது பிரியமே  இயேசு
 
 
1. வானத்தின் வாசல் நீரே – எங்கள்
   வாழ்க்கையின் அப்பம் நீரே…     (தேவா)
 
2. நம்பிக்கை தெய்வம் நீரே – எங்கள்
   நங்கூரம் என்றும் நீரே…        (தேவா)
 
3. அக்கினி ஜூவாலை நீரே- அதி
   காலைப் பனியும் நீரே…        (தேவா)
 
4. கர்த்தாதி கர்த்தர் நீரே – எங்கள்
   கானான் தேசம் நீரே…         (தேவா)
 
5. ஆதி அந்தம் நீரே – எம்மை
   ஆட்கொண்ட சொந்தம் நீரே…    (தேவா)

Thaevaa Um Samuukamae Lyrics in English

Thaevaa um samookamae enathu piriyamae  Yesu     1. Vaanaththin vaasal neerae – engal    vaalkkaiyin appam neerae…     (thaevaa)   2. Nampikkai theyvam neerae – engal    nangaூram entum neerae…        (thaevaa)   3. Akkini joovaalai neerae- athi    kaalaip paniyum neerae…        (thaevaa)   4. Karththaathi Karththar neerae – engal    kaanaan thaesam neerae…         (thaevaa)   5. Aathi antham neerae – emmai    aatkonnda sontham neerae…    (thaevaa)

PowerPoint Presentation Slides for the song Thaevaa Um Samuukamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா உம் சமூகமே PPT
Thaevaa Um Samuukamae PPT

நீரே தேவா எங்கள் உம் சமூகமேஎனது பிரியமே இயேசு வானத்தின் வாசல் வாழ்க்கையின் அப்பம் நம்பிக்கை தெய்வம் நங்கூரம் அக்கினி ஜூவாலை அதி காலைப் பனியும் English