Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

ஆவலதாய் எனைப் பைம்புன்மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் — தேவ

1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார் — தேவ

2. சா நிழல்பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என் னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும் — தேவ

3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் — தேவ

4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்,
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன் — தேவ

Thaeva Pithaa Entan Maeyppan Lyrics in English

Thaeva pithaa entan maeyppan allo, siraுmai thaalchchi ataikilanae aavalathaay enaip paimpunmael avar maeyth thamar neer arulukintar — thaeva 1. Aaththuman thannaik kulirappannnni atiyaen kaalkalai neethi ennum naerththiyaam paathaiyil avar nimiththam nithamum sukamaay nadaththukintar — thaeva 2. Saa nilalpallath thirangitinum, sattaுm theengu kanndanjaenae vaanaparan en notiruppaar valai thatiyum kolumae thaettaுm — thaeva 3. Pakaivark kethirae oru panthi paangaay enakken raேrpaduththich suka thayilam konnden thalaiyaich supamaay apishaekam seykuvaar — thaeva 4. Aayul muluvathum en paathram arulum nalamumaay nirampum, naeyan veettinil sirappotae nedunaal kutiyaay nilaiththiruppaen — thaeva

PowerPoint Presentation Slides for the song Thaeva Pithaa Entan Maeyppan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ PPT
Thaeva Pithaa Entan Maeyppan PPT

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலனே ஆவலதாய் எனைப் பைம்புன்மேல் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி English