Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தடுமாறும் கால்களை

Scale: A Minor – 6/8

தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப் போனதையா

1. பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை

என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப் போனதையா

2. குருதி சிந்திப் பாடுபட்டும் மறுதலிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை

என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப் போனதையா

தடுமாறும் கால்களை -Thadumarum Kaalgalai Lyrics in English

Scale: A Minor – 6/8

thadumaarum kaalkalaik kanntaen
kannkal kulamaakip ponathaiyaa

1. paaramaana siluvai entu irakki vaikkavillai
koormaiyaana aanni entu purakkannikkavillai

ennai yosiththeerae
ennai naesiththeerae
enakkaaka jeevan thantheerae

thadumaarum kaalkalaik kanntaen
kannkal kulamaakip ponathaiyaa

2. kuruthi sinthip paadupattum maruthalikkavillai
maranam soolntha naeraththilum vittukkodukkavillai

ennai yosiththeerae
ennai naesiththeerae
enakkaaka jeevan thantheerae

thadumaarum kaalkalaik kanntaen
kannkal kulamaakip ponathaiyaa

PowerPoint Presentation Slides for the song தடுமாறும் கால்களை -Thadumarum Kaalgalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தடுமாறும் கால்களை PPT
Thadumarum Kaalgalai PPT

என்னை தடுமாறும் கால்களைக் கண்டேன் கண்கள் குளமாகிப் போனதையா யோசித்தீரே நேசித்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே Scale A Minor பாரமான சிலுவை இறக்கி வைக்கவில்லை English