Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாயின் கருவில் கண்ட தேவா

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

தாயின் கருவில் கண்ட தேவா
என்னை அறிந்து அழைத்த தேவா-2
உம்மை துதிக்கவே
இந்த நாவு போதாதே
உம் புகழை சொல்லவே
இந்த வாழ்வு போதாதே-தாயின்

1.இந்த ஜீவியத்தில் சோதனை உண்டு
அதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு-2
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்
காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில்

2.தூஷிக்கும் மனிதர் இங்குண்டு
அதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு-2
நித்தம் உந்தன் பாதை நடப்பேன்
உம் அன்பை பாடி துதிப்பேன்
சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa Lyrics in English

Thaayin karuvil kannda thaevaa – Thaayin Karuvil Kanda Devaa thaayin karuvil kannda thaevaa ennai arinthu alaiththa thaevaa-2 ummai thuthikkavae intha naavu pothaathae um pukalai sollavae intha vaalvu pothaathae-thaayin 1.intha jeeviyaththil sothanai unndu athai thaangida um kirupai enakkunndu-2 alaiththa Dhevan unnmaiyullavar sonnathai entum seythu mutippavar kaaththu nadaththiduveer-thaayin karuvil 2.thooshikkum manithar ingunndu athai sakiththida um vaarththai enakkunndu-2 niththam unthan paathai nadappaen um anpai paati thuthippaen sornthu povathillai-thaayin karuvil

PowerPoint Presentation Slides for the song தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாயின் கருவில் கண்ட தேவா PPT
Thaayin Karuvil Kanda Devaa PPT

கருவில் உம் தேவா தாயின் கண்ட அழைத்த எனக்குண்டு Thaayin Karuvil Kanda Devaa என்னை அறிந்து உம்மை துதிக்கவே நாவு போதாதே புகழை சொல்லவே English