Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாவீதின் கோத்திரனே

தாவீதின் கோத்திரனே
தாகத்தை தீர்ப்பவனே
மா அன்பு இயெசுவே
மா தேவ பாலனே
மா அன்பு எங்கள் இராஜனே

வான் வெள்ளி தோன்றும் அந்த வேளையில்   |
வான் மன்னன் இயேசு இன்று தோன்றினார்  | 2
வான் மூப்பர் விரைந்து அங்கு ஏகினார்          |
வல்லவன் பதம் பணிந்து வாழ்த்தினார்           | 2

நீதி தேவன் இயேசு இராஜன் காண்கிறார்   |
நீதி நல்கி நியாயம் தீர்க்க போகிறார்            |  2
நீதி நின்று வாழும் அன்பு மாந்தரை                |
நீதி கிரீடம் சூட்டி அன்று வாழ்த்துவார்         |    2

Thaaveethin Koeththiranae Lyrics in English

Thaaveethin koththiranae thaakaththai theerppavanae maa anpu iyesuvae maa thaeva paalanae maa anpu engal iraajanae vaan velli thontum antha vaelaiyil   | vaan mannan Yesu intu thontinaar  | 2 vaan mooppar virainthu angu aekinaar          | vallavan patham panninthu vaalththinaar           | 2 neethi Dhevan Yesu iraajan kaannkiraar   | neethi nalki niyaayam theerkka pokiraar            |  2 neethi nintu vaalum anpu maantharai                | neethi kireedam sootti antu vaalththuvaar         |    2

PowerPoint Presentation Slides for the song Thaaveethin Koeththiranae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாவீதின் கோத்திரனே PPT
Thaaveethin Koeththiranae PPT

நீதி அன்பு வான் இயேசு தாவீதின் கோத்திரனேதாகத்தை தீர்ப்பவனேமா இயெசுவேமா தேவ பாலனேமா எங்கள் இராஜனே வெள்ளி தோன்றும் வேளையில் மன்னன் இன்று தோன்றினார் மூப்பர் English