Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாரும் தேவா உந்தன்

1. தாரும் தேவா உந்தன்
பூரண இரட்சிப்பு
காரும் என் ஆத்மா தேகமும்
மாறாது சுத்தமாய்

பல்லவி

தூய ஆடை நான் தரித்து
நேயரோடுலாவுதற்கு
ஆக்கு தவர் இரத்தம்

2. பூரண இரட்சிப்பின்
தீரம் எனக்கீயும்
தீங் ககற்றி நன்மை செய்ய
தாங்கிடும் வல்லவா!

3. அன்பு சமாதானம்
உன்னத ஆறுதல்
கல்வாரி ஜீவன் ஆவியும்
என் பங்காகச் செய்யும்!

4. முற்றாய்ப் பாவம் விட்டு
வற்றா கிருபை கொண்டு
புறம் அகம் யாவும் உம்மைப் போல்
கறை யற்றிருப்பேன்!

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன் Lyrics in English

1. Thaarum thaevaa unthan poorana iratchippu kaarum en aathmaa thaekamum maaraathu suththamaay pallavi thooya aatai naan thariththu naeyarodulaavutharku aakku thavar iraththam 2. Poorana iratchippin theeram enakgeeyum theeng kakatti nanmai seyya thaangidum vallavaa! 3. Anpu samaathaanam unnatha aaraுthal kalvaari jeevan aaviyum en pangaakach seyyum! 4. Muttaாyp paavam vittu vattaா kirupai konndu puram akam yaavum ummaip pol karai yattiruppaen!

PowerPoint Presentation Slides for the song Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாரும் தேவா உந்தன் PPT
Thaarum Devaa Unthan PPT

பூரண தாரும் தேவா உந்தன் இரட்சிப்பு காரும் ஆத்மா தேகமும் மாறாது சுத்தமாய் பல்லவி தூய ஆடை தரித்து நேயரோடுலாவுதற்கு ஆக்கு தவர் இரத்தம் இரட்சிப்பின் English