Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஸ்தோத்தரிப்பேன் நான்

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான்
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர்
தயவாய் என்னை கரம் பிடித்து தூக்கினீர் – 2
எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

என்னை என்றும் கைவிடாத நேசர்
இயேசு நீர்தானய்யா – 2
என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும்
மேய்ப்பர் நீர்தானய்யா – 2
நன்மை கிருபை என்றும் பின்தொடர செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

Sthotharipaen Naan – Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான் Lyrics in English

En Karththar seytha nanmai yaavum ennnni mulu manathaay sthoththarippaen naan – 2 aaraaynthu mutiyaatha athisayangal seytheerae mulu manathaay sthoththarippaen naan – 2 sthoththarippaen naan sthoththarippaen naan mulu manathaay sthoththarippaen naan – 2 ennnnillaa nanmaikal en vaalvil seytheerae mulu manathaay sthoththarippaen naan – 2 thaalvil ennai kannnnokki paarththeer thayavaay ennai karam pitiththu thookkineer – 2 ettatha uyaraththilae utkaara vaiththeerae mulu manathaay sthoththarippaen naan – 2 ennai entum kaividaatha naesar Yesu neerthaanayyaa – 2 ennai maravaamal en ninaivaay iruppavarae mulu manathaay sthoththarippaen naan – 2 ennai entum nal maeychchal nadaththum maeyppar neerthaanayyaa – 2 nanmai kirupai entum pinthodara seytheerae mulu manathaay sthoththarippaen naan – 2

PowerPoint Presentation Slides for the song Sthotharipaen Naan – Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஸ்தோத்தரிப்பேன் நான் PPT
ஸ்தோத்தரிப்பேன் நான் PPT

ஸ்தோத்தரிப்பேன் முழு மனதாய் என்னை செய்தீரே நன்மை நீர்தானய்யா கர்த்தர் செய்த யாவும் எண்ணி ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் நான் எண்ணில்லா நன்மைகள் வாழ்வில் English