Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்

ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்
ஒரு தந்தையைபோல் என்னை சுமந்திடுவீர்

ஒரு தாய் தேற்றுவது போல
என்னை எந்தினீர், தாங்கினீர், தூக்கினீரே
என்னை எந்துவீர், தாங்குவீர், தூக்குவீரே

நான் பிறந்திடுமுன்னே தாய் கருவிலிருந்தே
தோன்றும் முன்னே முன்குறித்து நேசித்தீர்

அளவிடமுடியா வாய் சொல்லிட முடியா
எல்லை இல்லா பாசம் கொண்டு நேசித்தீர்

கழுகினைபோல தாய் பறவையைப் போல
முழு உள்ளத்தோடு மெய்யாக நேசித்தீர்

Stephen J Renswick Lyrics in English

oru thaay thaettuvathu pola thaettuveer
oru thanthaiyaipol ennai sumanthiduveer

oru thaay thaettuvathu pola
ennai enthineer, thaangineer, thookkineerae
ennai enthuveer, thaanguveer, thookkuveerae

naan piranthidumunnae thaay karuvilirunthae
thontum munnae munkuriththu naesiththeer

alavidamutiyaa vaay sollida mutiyaa
ellai illaa paasam konndu naesiththeer

kalukinaipola thaay paravaiyaip pola
mulu ullaththodu meyyaaka naesiththeer

PowerPoint Presentation Slides for the song Stephen J Renswick

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர் PPT
Oru thaai theruvathu pola thetruveer PPT

தாய் என்னை நேசித்தீர் தேற்றுவது தேற்றுவீர் தந்தையைபோல் சுமந்திடுவீர் எந்தினீர் தாங்கினீர் தூக்கினீரே எந்துவீர் தாங்குவீர் தூக்குவீரே பிறந்திடுமுன்னே கருவிலிருந்தே தோன்றும் முன்னே முன்குறித்து அளவிடமுடியா English