Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ல விளாடுற

Smart Phone – ல game விளாடுற
Whatsapp- ல chat பண்ணுற
தம்பி கொஞ்சம் கேளு தங்கை நீயும் கேளு

1. Pubg game -ன் chicken dinner வாசனை தராது
Facebook status ஒன்னும் உன்னோட status மாத்தாது
இத தெரிஞ்சுக்கோ நீ அறிஞ்சுக்கோ
நல்லா புரிஞ்சுக்கோ

2. வேதத்திலுள்ள சுகந்த வாசனை வெற்றியைத் தந்திடும்
ஆண்டவரோடு அனுதினம் பேசி என்றும் வாழலாம்
இத தெரிஞ்சுக்கோ நீ அறிஞ்சுக்கோ
நல்லா புரிஞ்சுக்கோ

Smart Phone – ல Game விளாடுற Lyrics in English

Smart Phone – la game vilaadura Whatsapp- la chat pannnura thampi konjam kaelu thangai neeyum kaelu 1. Pubg game -n chicken dinner vaasanai tharaathu Facebook status onnum unnoda status maaththaathu itha therinjukko nee arinjukko nallaa purinjukko 2. Vaethaththilulla sukantha vaasanai vettiyaith thanthidum aanndavarodu anuthinam paesi entum vaalalaam itha therinjukko nee arinjukko nallaa purinjukko

PowerPoint Presentation Slides for the song Smart Phone – ல Game விளாடுற

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ல விளாடுற PPT
Smart Phone Game PPT

game கேளு வாசனை status இத தெரிஞ்சுக்கோ அறிஞ்சுக்கோ நல்லா புரிஞ்சுக்கோ Smart Phone விளாடுற Whatsapp chat பண்ணுற தம்பி கொஞ்சம் தங்கை English