Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம் [2]
நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர் [2]
கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம்,
கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை [2]
சிறுமை பட்டவன் நம்பிக்கை
ஒரு போதும் கேட்டுபோவதில்லை [2] …… கர்த்தரே தஞ்சம்,

மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும் [2]
உம்முடைய இரட்சிப்பினால்
களிகூரும்படி செய்தருளும் [2] ….. கர்த்தரே தஞ்சம்

உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை [2]
உமது நாமம் அறிந்தவர்கள்
உம்மையே நம்பியிருப்பார்கள் [2] ….. கர்த்தரே தஞ்சம்

எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே,
எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே
எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே,
எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே.

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku Lyrics in English

Siraுmai pattavanukku karththarae ataikkalam [2] nerukkapadukira kaalangalil karththarae thanjamaanavavar [2] karththarae thanjam, karththarae thanjam, karththarae thanjam karththarae thanjam eliyavan entaikkum marakkappaduvathillai [2] siraுmai pattavan nampikkai oru pothum kaettupovathillai [2] …… karththarae thanjam, marana vaasalkalil irunthu ennai thookkividum [2] ummutaiya iratchippinaal kalikoorumpati seytharulum [2] ….. Karththarae thanjam ummaiththaedukiravanai neer kaividukirathillai [2] umathu naamam arinthavarkal ummaiyae nampiyiruppaarkal [2] ….. Karththarae thanjam eluntharulum karththaavae, eluntharulum karththaavae, eluntharulum karththaavae, eluntharulum karththaavae eluntharulum karththaavae, eluntharulum karththaavae, eluntharulum karththaavae, eluntharulum karththaavae.

PowerPoint Presentation Slides for the song சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே PPT
Sirumai Pattavanukku PPT

கர்த்தரே எழுந்தருளும் கர்த்தாவே தஞ்சம் சிறுமை பட்டவனுக்கு அடைக்கலம் நெருக்கபடுகிற காலங்களில் தஞ்சமானவவர் எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை பட்டவன் நம்பிக்கை போதும் கேட்டுபோவதில்லை …… English