Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பயப்படாதே சிறு மந்தையே

பயப்படாதே சிறு மந்தையே
பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே
தேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தை
கூட யாவும் கொடுப்பாரே – பயப்படாதே

புசிப்பும் அல்ல குடிப்பும் அல்ல
தேவனின் இராஜ்ஜியத்தில்
நீதி சமாதானம் நித்திய சந்தோஷம்
நிர் மலன் ஆஜீயாலே – பயப்படாதே

ஐசவரியமுள்ளோர் அடைவது அரிது
ஆண்டவர் இராஜ்ஜியத்தில்
ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்
ஆளுவோர் இயேசுவோடு – பயப்படாதே

கர்த்தாவே என்னும் கனியற்ற மனிதன்
காணான் இராஜ்ஜியத்தை
பிதாவின் சித்தம் நித்தமும் செய்தால்
சேரலாம் இராஜ்ஜியத்தில் – பயப்படாதே

பயப்படாதே சிறு மந்தையே – Siru Manthaiyae Lyrics in English

Payappadaathae siraு manthaiyae paraloka iraajjiyam unakkullathae thaedungal thaevanin iraajjiyaththai kooda yaavum koduppaarae – payappadaathae pusippum alla kutippum alla thaevanin iraajjiyaththil neethi samaathaanam niththiya santhosham nir malan aajeeyaalae – payappadaathae aisavariyamullor ataivathu arithu aanndavar iraajjiyaththil aasaiyellaam thiyaakam seythor aaluvor Yesuvodu – payappadaathae karththaavae ennum kaniyatta manithan kaannaan iraajjiyaththai pithaavin siththam niththamum seythaal seralaam iraajjiyaththil – payappadaathae

PowerPoint Presentation Slides for the song பயப்படாதே சிறு மந்தையே – Siru Manthaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பயப்படாதே சிறு மந்தையே PPT
Siru Manthaiyae PPT

பயப்படாதே இராஜ்ஜியத்தில் தேவனின் இராஜ்ஜியத்தை அல்ல மந்தையே பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே தேடுங்கள் கூட யாவும் கொடுப்பாரே புசிப்பும் குடிப்பும் நீதி சமாதானம் நித்திய சந்தோஷம் English