Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சின்ன சின்ன பிள்ளை என்று

சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க – இது
சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க
எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க

சரணங்கள்

1. ஏரோது இராஜாவாயிருக்க லாமுங்க -இவர்
சர்வ லோக ராஜாவாம் தெரிஞ்சிக்கிடுங்க
பார்வோனின் சேனையெல்லாம் முங்கிப் போச்சுங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க

2. யூதமதத் தலைவரென்று நினைக்காதீங்க – உங்கள்
மதங்களுக்கு ஜீவ நாடி இவர்தானுங்க
உப்பு இல்லா உபதேசங்கள் தேவைதானாங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க

3. படிப்பு, பவுசு, ஜாதி, நாடு பார்க்காதீங்க – இந்த
பிள்ளை முன்னால் எல்லாம் சமம் தெரிஞ்சிக்கிடுங்க
புதிய ஒரு சமுதாயம் பிறக்கப் போகுதுங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க

சின்ன சின்ன பிள்ளை என்று – Sinna Sinna Pillai Entru Lyrics in English

Sinna sinna pillai entu ninaikkaatheenga – ithu sonnapati neengalum nadakkanunga ettuththisai iruppavarum oti vaarunga nammai vaalavaikkum pillaiyithu kanndukollunga saranangal 1. Aerothu iraajaavaayirukka laamunga -ivar sarva loka raajaavaam therinjikkidunga paarvonin senaiyellaam mungip pochchunga nammai vaalavaikkum pillaiyithu kanndukollunga 2. Yoothamathath thalaivarentu ninaikkaatheenga – ungal mathangalukku jeeva naati ivarthaanunga uppu illaa upathaesangal thaevaithaanaanga nammai vaalavaikkum pillaiyithu kanndukollunga 3. Patippu, pavusu, jaathi, naadu paarkkaatheenga – intha pillai munnaal ellaam samam therinjikkidunga puthiya oru samuthaayam pirakkap pokuthunga nammai vaalavaikkum pillaiyithu kanndukollunga

PowerPoint Presentation Slides for the song சின்ன சின்ன பிள்ளை என்று – Sinna Sinna Pillai Entru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்ன சின்ன பிள்ளை என்று PPT
Sinna Sinna Pillai Entru PPT

நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க சின்ன பிள்ளை நினைக்காதீங்க தெரிஞ்சிக்கிடுங்க சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க சரணங்கள் ஏரோது இராஜாவாயிருக்க லாமுங்க English