Singara Maligaiyil – சிங்கார மாளிகையில்
சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்
1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்
2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்
3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்
4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்
5. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே – அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம்
Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் Lyrics in English
Singara Maligaiyil – singaara maalikaiyil singaara maalikaiyil jeyageethangal paadiduvom seeyon manavaalanudan 1. Aanantham paati anparaich sernthu aaraுthalatainthiduvom – angae alangaara makimaiyin kireedangal sooti anparil makilnthiduvom 2. Thuyarappattavar thuthiththuppaaduvaar thuthiyin utaiyudanae angae uyaramaam seeyon unnatharodu kaliththu kavi paaduvom 3. Mul muti namakkaay annintha mey Yesuvin thirumukam kanndiduvom – angae muththiraiyitta suththarkal vellangi thariththoraay thuthiththiduvaar 4. Poomiyin arasai puthupaattay paati punnakai pooththiduvom puthu ennnneyaal apishaekam pannnappattaோraay mannnnaasai oliththiduvom 5. Avaruraiththa ataiyaalangalellaam thavaraamal nadakkirathae – avar varumvaelai yariyaathiruppathaal eppothum aayaththamaayiruppom
PowerPoint Presentation Slides for the song Singara Maligaiyil – சிங்கார மாளிகையில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிங்கார மாளிகையில் PPT
Singara Maligaiyil PPT
Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் Song Meaning
Singara Maligaiyil – In the Singara Palace
In Singhara Palace
Let's sing hymns
Zion with the Bridegroom
1. Sing joy with love
Let us be comforted – there
Crowns of decorative glory burn
Let's rejoice in love
2. The afflicted will be praised
There with the garment of praise
Exalted is Zion with the Lord
Let's have fun and sing poetry
3. The real Jesus wearing the thorn hair
Let's face it - there
Sealed sutras are white
The poor will praise
4. Sing the kingdom of the earth afresh
Let's smile again
Anointed with oil
Let's get rid of soil
5. All signs mentioned by him
It happens without fail – he
Always because you don't know when it will come
Let's be ready
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சிங்கார மாளிகையில் சீயோன் பாடி Singara Maligaiyil ஜெயகீதங்கள் பாடிடுவோம் மணவாளனுடன் ஆனந்தம் அன்பரைச் சேர்ந்து ஆறுதலடைந்திடுவோம் அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம் English
