Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அந்த சிலுவையே-Antha

Lyrics :

நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர்
கால்கள் இடறாமல் காப்பவர் நீர்
எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே
சிலுவை அன்பினால் செய்து முடித்தீர்

அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை

எனக்கு எதிரான கையெழுத்தை
சிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர்
நான் நன்றாய் வாழ என் தலை உயர
உம்மையே எனக்காய் தந்தீரையா

அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை

எந்தனின் பாதங்கள் தவறிடும் நேரம்
உந்தனின் கரம் அது மீட்டதையா
என்னையும் நம்பி தந்த கிருபையினால்
உந்தனின் சித்தமதை செய்து முடிப்பேன்

அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை

அந்த சிலுவையே-Antha Siluvayae Lyrics in English

Lyrics : naan pokum valithanai arinthavar neer kaalkal idaraamal kaappavar neer enakkaay neer vaiththa ellaamumae siluvai anpinaal seythu mutiththeer antha siluvaiyae siluvaiyae en vaalvin thiruppumunai enakku ethiraana kaiyeluththai siluvai maraththil neer aanniyatiththeer naan nantay vaala en thalai uyara ummaiyae enakkaay thantheeraiyaa antha siluvaiyae siluvaiyae en vaalvin thiruppumunai enthanin paathangal thavaridum naeram unthanin karam athu meettathaiyaa ennaiyum nampi thantha kirupaiyinaal unthanin siththamathai seythu mutippaen antha siluvaiyae siluvaiyae en vaalvin thiruppumunai

PowerPoint Presentation Slides for the song அந்த சிலுவையே-Antha Siluvayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அந்த சிலுவையே-Antha PPT
Siluvayae PPT

சிலுவையே நீர் வாழ்வின் திருப்புமுனை எனக்காய் சிலுவை செய்து உந்தனின் Lyrics போகும் வழிதனை அறிந்தவர் கால்கள் இடறாமல் காப்பவர் வைத்த எல்லாமுமே அன்பினால் முடித்தீர் English