Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிலுவை குறித்த மேன்மை

Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை

சிலுவை குறித்த மேன்மை இது  – இயேசு 
சிந்தின தூய இரத்தம்  இது 

 மாறுமோ அந்த பாசம் தான்
விலகுமோ அந்த நேசம் 
மாறுமோ செய்த தியாகம் தான் 
விலகுமோ அந்த ஏக்கம் 

மாறினாலும் மாறாது  விலகினாலும் விலகாது

படைப்பின்  தேவன்  இவர்  தான்  என்று 
படைத்த  படைப்புகள்  சொல்லும் 
பரத்திலிருந்து  வந்தவர்  என்று 
பாச  மொழி  அதை  காட்டும் 

படைப்பின்  கரத்தால் ஆணிகள்  ஏற்றார் 
எந்தன்  கரத்தை  மீட்க 
சிலுவை  மரத்தால்  சாபத்தை  சுமந்தார் 
என்  பாவ  சிந்தையை  போக்க 

மாறினாலும்  மாறாது   விலகினாலும்  விலகாது

பலிக்கு  செல்லும்  ஆட்டை  போல 
மறந்ததே  நெஞ்சம் 
பலியாவதை  அறிந்தும்  கூட
பேசவில்லை  என்  தெய்வம் 

என்னை  நினைத்து  மௌனமாய்  இருந்தார் 
என்னை  மீட்க  தானே
என்னை  நினைத்து  தியாகமாய்  இருந்தார் 
என்னை காக்க  தானே 

மாறினாலும்  மாறாது  விலகினாலும்  விலகாது    

அப்பா  உலகத்தை  நேசித்ததாலே 
இயேசுவை  நமக்காய்  தந்தார் 
அவரின்  மரணத்தை  நம்புவதாலே
நித்திய  ஜீவன்  என்றார்

இயேசு  தான்  வழியும்  சத்தியமானார்
நித்திய   ஜீவனின்  தேவன் 
அல்பா  ஒமேகா  நானே  என்றார் 
என்றும்  இருப்பவர்  அவரே 

மாறினாலும்  மாறாது  விலகினாலும்  விலகாது   

Siluvai Kuritha Maenmai – சிலுவை குறித்த மேன்மை Lyrics in English

Siluvai kuritha maenmai – siluvai kuriththa maenmai siluvai kuriththa maenmai ithu  – Yesu  sinthina thooya iraththam  ithu   maaraுmo antha paasam thaan vilakumo antha naesam  maaraுmo seytha thiyaakam thaan  vilakumo antha aekkam  maarinaalum maaraathu  vilakinaalum vilakaathu pataippin  Dhevan  ivar  thaan  entu  pataiththa  pataippukal  sollum  paraththilirunthu  vanthavar  entu  paasa  moli  athai  kaattum  pataippin  karaththaal aannikal  aettaாr  enthan  karaththai  meetka  siluvai  maraththaal  saapaththai  sumanthaar  en  paava  sinthaiyai  pokka  maarinaalum  maaraathu   vilakinaalum  vilakaathu palikku  sellum  aattaை  pola  maranthathae  nenjam  paliyaavathai  arinthum  kooda paesavillai  en  theyvam  ennai  ninaiththu  maunamaay  irunthaar  ennai  meetka  thaanae ennai  ninaiththu  thiyaakamaay  irunthaar  ennai kaakka  thaanae  maarinaalum  maaraathu  vilakinaalum  vilakaathu     appaa  ulakaththai  naesiththathaalae  Yesuvai  namakkaay  thanthaar  avarin  maranaththai  nampuvathaalae niththiya  jeevan  entar Yesu  thaan  valiyum  saththiyamaanaar niththiya   jeevanin  Dhevan  alpaa  omaekaa  naanae  entar  entum  iruppavar  avarae  maarinaalum  maaraathu  vilakinaalum  vilakaathu   

PowerPoint Presentation Slides for the song Siluvai Kuritha Maenmai – சிலுவை குறித்த மேன்மை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவை குறித்த மேன்மை PPT
Siluvai Kuritha Maenmai PPT

மாறினாலும் மாறாது விலகினாலும் விலகாது என்னை சிலுவை குறித்த மேன்மை இயேசு மாறுமோ விலகுமோ படைப்பின் தேவன் மீட்க நினைத்து இருந்தார் தானே நித்திய என்றார் English