Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் சொன்னதை செய்திட சொல்லித்தாரும்

நீர் சொன்னதை செய்திட சொல்லித்தாரும்
நீர்‌ சொல்வதை செய்திட சொல்லித்தாரும்
சொல்லித்தாரும் (4)

கிறிஸ்து வந்ததை அறிவுத்திட
கிறிஸ்து மரித்ததை தெரிவித்திட (2)
கிறிஸ்து உயிர்த்ததை அறிவித்திட
கிறிஸ்துவின் அன்பை தெரிவித்திட
சொல்லித்தாரும் (2)

பாவத்தை மனிதன் உணர்ந்து கொள்ள தான்…
பாவி என்பதை புரிந்துகொள்ள (2)
பரிசுத்த வாழ்வை உணர்ந்து கொள்ள
பரலோக பாதையை புரிந்து கொள்ள

புதிய ஏற்பாட்டை தெரிந்து கொள்ள
(என்) புதிய மனுஷனை புரிந்து கொள்ள (2)
இயேசுவின் வருகையை தெரிந்து கொள்ள
புதிய பூமியை புரிந்து கொள்ள
சொல்லித்தாரும்

Sheela Antony Peter Lyrics in English

Neer sonnathai seythida solliththaarum neer‌ solvathai seythida solliththaarum solliththaarum (4) Kristhu vanthathai arivuththida Kristhu mariththathai theriviththida (2) Kristhu uyirththathai ariviththida Kristhuvin anpai theriviththida solliththaarum (2) paavaththai manithan unarnthu kolla thaan… paavi enpathai purinthukolla (2) Parisuththa vaalvai unarnthu kolla paraloka paathaiyai purinthu kolla puthiya aerpaattaை therinthu kolla (en) puthiya manushanai purinthu kolla (2) Yesuvin varukaiyai therinthu kolla puthiya poomiyai purinthu kolla solliththaarum

PowerPoint Presentation Slides for the song Sheela Antony Peter

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் சொன்னதை செய்திட சொல்லித்தாரும் PPT
Neer Sonnathai seithida solli thaarum PPT

சொல்லித்தாரும் கிறிஸ்து புரிந்து புதிய செய்திட தெரிவித்திட உணர்ந்து தெரிந்து நீர் சொன்னதை நீர்‌ சொல்வதை வந்ததை அறிவுத்திட மரித்ததை உயிர்த்ததை அறிவித்திட கிறிஸ்துவின் அன்பை English