Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஷாலோமின் லேக்கின்-

ஷாலோமின் லேக்கின்
சமாதான கர்த்தர் மறுபடி வாருமைய்யா
நீதியின் தேவன் உம் தூதர்களோடு எப்போது வருவீரைய்யா
உம் மகிமையைக் கண்டு மறுரூபமாகி
மகிமை மேல் மகிமை பெற
உன் திருமுகம் கண்டு சாயலில் மாறி
பரலோகில் சேர்ந்திருக்க
அல்லேலூயா அல்லேலூயா

ஷாலோமின் லேக்கின் சாலேமின் ராஜா
எருசலேம் வாருமைய்யா
இஸ்ரேலுக்காக திறப்பிலே நின்றோம்
சமாதானம் தாருமைய்யா
சிதறின ஜனங்கள் உம்மிடம் திரும்ப சிந்தினோம்
கண்ணீர் ஐயா மேசியா இயேசு மறுபடி வாரும்
என்றும்மை அழைத்தோமைய்யா – அல்லேலூயா

ஷாலோமின் லேக்கின்- Shalomin Laehkkin Lyrics in English

Shaalomin laekkin
Samaathaana Karththar maraுpati vaarumaiyyaa
Neethiyin Dhevan um thootharkalodu eppothu varuveeraiyyaa
Um makimaiyaik kanndu maraுroopamaaki
Makimai mael makimai pera
Un thirumukam kanndu saayalil maari
Paralokil sernthirukka
Alleluya Alleluya

Shaalomin laekkin saalaemin raajaa
Jerusalem vaarumaiyyaa
Israelukkaaka thirappilae nintom
Samaathaanam thaarumaiyyaa
Sitharina janangal ummidam thirumpa sinthinom
Kannnneer aiyaa maesiyaa Yesu maraுpati vaarum
Entummai alaiththomaiyyaa – Alleluya

PowerPoint Presentation Slides for the song ஷாலோமின் லேக்கின்- Shalomin Laehkkin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஷாலோமின் லேக்கின்- PPT
Shalomin Laehkkin PPT

அல்லேலூயா ஷாலோமின் லேக்கின் மறுபடி வாருமைய்யா உம் கண்டு மகிமை சமாதான கர்த்தர் நீதியின் தேவன் தூதர்களோடு எப்போது வருவீரைய்யா மகிமையைக் மறுரூபமாகி பெற திருமுகம் English