Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேர் ஐயா எளியேன் செய் பவவினை

சேர், ஐயா; எளியேன் செய் பவவினை
தீர், ஐயா.

1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச்

2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர
தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச்

3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை
வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச்

4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினை யே; – எனைச்

5. பாவம் மா சிவப்பாயினும், – அதை
பஞ்செனச் செய்வேன், என்றனையே; – எனைச்

6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த – யேசு
தேவனே, கருணாகரனே – எனைச்

Ser Aiyaa Eliyaen Lyrics in English

Ser, aiyaa; eliyaen sey pavavinai theer, aiyaa. 1. Paar, aiyaa, un pathamae kathi; – aelaip paavimael kann paarththirangi, – enaich 2. Theethinai unarntha soranaip – para theesilae antu serkkalaiyo? – enaich 3. Maasilaa kiris thaesuparaa, – unai vanthatainthanan, thanjam, ente – enaich 4. Thanjam entunaith thaan atainthor – thamaith thallitaen entu saattinai yae; – enaich 5. Paavam maa sivappaayinum, – athai panjaெnach seyvaen, entanaiyae; – enaich 6. Theeyarkkaayp pinnaiyaay mariththa – yaesu thaevanae, karunnaakaranae – enaich

PowerPoint Presentation Slides for the song Ser Aiyaa Eliyaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேர் ஐயா எளியேன் செய் பவவினை PPT
Ser Aiyaa Eliyaen PPT

எனைச் ஐயா தஞ்சம் சேர் எளியேன் செய் பவவினை தீர் பார் பதமே கதி ஏழைப் பாவிமேல் கண் பார்த்திரங்கி தீதினை உணர்ந்த சோரனைப் English