Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேவித்துக் கொண்டேன்

பல்லவி

சேவித்துக் கொண்டேன், ஐயா;-சீர்பாதத்தைத்
தெரிசித்துக் கண்டேன், ஐயா.

சரணங்கள்

1. ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து
ஜீவப்பிரான் ஒரு தேவகுமாரனை நான் – சேவி

2. சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் ஒரு
மைந்த கிறிஸ்துவே, நின் மகத்வ ப்ரசன்னத்தைச் – சேவி

சேவித்துக் கொண்டேன் – Seavithu Kondean Lyrics in English

pallavi

seviththuk konntaen, aiyaa;-seerpaathaththaith
therisiththuk kanntaen, aiyaa.

saranangal

1. aavikkuriya manavaalan aesukiristhu
jeevappiraan oru thaevakumaaranai naan – sevi

2. santha krupai sirantha sathya pithaavin oru
maintha kiristhuvae, nin makathva prasannaththaich – sevi

PowerPoint Presentation Slides for the song சேவித்துக் கொண்டேன் – Seavithu Kondean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேவித்துக் கொண்டேன் PPT
Seavithu Kondean PPT

சேவி பல்லவி சேவித்துக் கொண்டேன் ஐயாசீர்பாதத்தைத் தெரிசித்துக் கண்டேன் ஐயா சரணங்கள் ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து ஜீவப்பிரான் தேவகுமாரனை சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் English