Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்-

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்
சர்வாதிபதியாம் என் இயேசுவே – அல்லேலூயா

1. அடிமையாக வாழ்ந்தவர்க்கு விடுதலை ஈந்தார்
உரிமையிழந்து தவித்தவர்க்கு நியாயமே செய்தார் – அல்லேலூயா (8)

2. நாவு எல்லாம் அறிக்கை செய்யும் நம் இயேசு தேவன்
முழங்கால் யாவும் முடங்கிடுமே அவரின் நாமத்தில் – அல்லேலூயா (8)

3. ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார்
அவரோடு நாம் இங்கே ஆளுகை செய்வோம் – அல்லேலூயா (8)

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்- Sarvathikaari Sarva Valla Devanaam Lyrics in English

sarvaathikaari sarva valla thaevanaam
sarvaathipathiyaam en Yesuvae – allaelooyaa

1. atimaiyaaka vaalnthavarkku viduthalai eenthaar
urimaiyilanthu thaviththavarkku niyaayamae seythaar – allaelooyaa (8)

2. naavu ellaam arikkai seyyum nam Yesu thaevan
mulangaal yaavum mudangidumae avarin naamaththil – allaelooyaa (8)

3. raajaathi raajaavaay maekaththil varuvaar
avarodu naam ingae aalukai seyvom – allaelooyaa (8)

PowerPoint Presentation Slides for the song சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்- Sarvathikaari Sarva Valla Devanaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்- PPT
Sarvathikaari Sarva Valla Devanaam PPT

அல்லேலூயா சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம் சர்வாதிபதியாம் இயேசுவே அடிமையாக வாழ்ந்தவர்க்கு விடுதலை ஈந்தார் உரிமையிழந்து தவித்தவர்க்கு நியாயமே செய்தார் நாவு அறிக்கை செய்யும் நம் English