Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சர்வ வல்லவரே

Sarva Vallavarae – சர்வ வல்லவரே

சர்வ வல்லவரே
என் பிரியம் நீரே
சர்வ சேனைகளின் கர்த்தரே
ஜீவ அப்பம் நீரே
மணவாளன் நீரே
அன்பின் இயேசுவே நீர் மாத்திரமே(2)

1) ஆதியும் அந்தம் நீரே
அல்பா ஒமேகா வுமே
வழியும் சத்தியம் நீரே
ஜீவனின் அதிபதியே(2)
மரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயா
பரலோகம் சென்றவரே நன்றி ஐயா
மீண்டும் வருபவரே நன்றி ஐயா
உம்மை உயர்த்தியே பாடுவேன் நான்
(சர்வ வல்லவரே)

2) சாரோனின் ரோஜா நீரே
மூலைக்கு தலைக்கல் நீரே
என்னை மீட்கும் பரிசுத்தரே
மாறா என் மானேசரே
மரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயா
பரலோகம் சென்றவரே நன்றி ஐயா
மீண்டும் வருபவரே நன்றி ஐயா
உம்மை உயர்த்தியே பாடுவேன் நான்
(சர்வ வல்லவரே)

Sarva Vallavarae – சர்வ வல்லவரே Lyrics in English

Sarva Vallavarae – sarva vallavarae sarva vallavarae en piriyam neerae sarva senaikalin karththarae jeeva appam neerae manavaalan neerae anpin Yesuvae neer maaththiramae(2) 1) aathiyum antham neerae alpaa omaekaa vumae valiyum saththiyam neerae jeevanin athipathiyae(2) maranaththai jeyiththavarae nanti aiyaa Paralokam sentavarae nanti aiyaa meenndum varupavarae nanti aiyaa ummai uyarththiyae paaduvaen naan (sarva vallavarae) 2) saaronin rojaa neerae moolaikku thalaikkal neerae ennai meetkum Parisuththarae maaraa en maanaesarae maranaththai jeyiththavarae nanti aiyaa Paralokam sentavarae nanti aiyaa meenndum varupavarae nanti aiyaa ummai uyarththiyae paaduvaen naan (sarva vallavarae)

PowerPoint Presentation Slides for the song Sarva Vallavarae – சர்வ வல்லவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சர்வ வல்லவரே PPT
Sarva Vallavarae PPT

நீரே நன்றி ஐயா சர்வ வல்லவரே மரணத்தை ஜெயித்தவரே பரலோகம் சென்றவரே மீண்டும் வருபவரே உம்மை உயர்த்தியே பாடுவேன் Sarva Vallavarae பிரியம் சேனைகளின் கர்த்தரே English