Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சர்வ வல்லவர் என் சொந்தமானார் எஜமானன்

 

சர்வ வல்லவர் என் சொந்தமானார் (எஜமானன்)
சாவை வென்றவர் என் ஜீவனானார் (மணவாளன்)
 
ஆ…  இது அதிசயம் தானே
ஓ…  இது உண்மைதானே
 
1. கண்டு கொண்டேன் ஒரு புதையல்
   பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம்
   இயேசுதான் என் இரட்சகர்
   இயேசுதான் என் ராஜா
 
2. சந்தோஷமும் சமாதானமும்
   என் உள்ளத்தில் பொங்குதம்மா
   பாவமெல்லாம் போக்கிவிட்டார்
   பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்
 
3. பரலோகத்தில் எனது பெயர்
   எழுதிவிட்டார் என் இயேசு
   என் வாழ்வின் நோக்கமெல்லாம்
   இயேசுவுக்காய் வாழ்வது தான்
 
4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
   உலகமெங்கும் பறைசாற்றுவேன்
   ஜீவிக்கின்றார் என் இயேசு
   சீக்கிரமாய் வந்திடுவார்

Sarva Vallavar Lyrics in English

  sarva vallavar en sonthamaanaar (ejamaanan) saavai ventavar en jeevanaanaar (manavaalan)   aa…  ithu athisayam thaanae o…  ithu unnmaithaanae   1. Kanndu konntaen oru puthaiyal    pettaுk konntaen oru pokkisham    Yesuthaan en iratchakar    Yesuthaan en raajaa   2. Santhoshamum samaathaanamum    en ullaththil ponguthammaa    paavamellaam pokkivittar    payangalellaam neekkivittar   3. Paralokaththil enathu peyar    eluthivittar en Yesu    en vaalvin Nnokkamellaam    Yesuvukkaay vaalvathu thaan   4. Oorellaam solliduvaen    ulakamengum paraisaattaுvaen    jeevikkintar en Yesu    seekkiramaay vanthiduvaar

PowerPoint Presentation Slides for the song Sarva Vallavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சர்வ வல்லவர் என் சொந்தமானார் எஜமானன் PPT
Sarva Vallavar PPT

Sarva Vallavar Song Meaning

Almighty is my own (Master).
He who conquered death became my life (Groom).

Ah... it's a miracle
Oh...it's true

1. Found a treasure
I received a treasure
Jesus is my savior
Jesus is my king

2. Happiness and peace
Pongudamma in my soul
All sins are gone
He removed all fears

3. My name in heaven
My Jesus has written
My purpose in life
It is living for Jesus

4. I will tell the whole town
I will proclaim it to all the world
My Jesus lives
He will come soon

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கொண்டேன் இயேசுதான் இயேசு சர்வ வல்லவர் சொந்தமானார் எஜமானன்சாவை வென்றவர் ஜீவனானார் மணவாளன் அதிசயம் தானேஓ உண்மைதானே கண்டு புதையல் பெற்றுக் பொக்கிஷம் இரட்சகர் English