Sarva Valla Devan Piranthar
சர்வ வல்ல தேவன் பிறந்தார்
மனுகுலம் மீட்க மன்னன் பிறந்தார்
இயேசு பிறந்தார் ராஜன் பிறந்தார்
மானிடரை மீட்க மீட்பர் பிறந்தார்
HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2
வறுமையை விரட்டிட வள்ளல் பிறந்தார்
வெற்றியைத் தந்திடும் வேந்தன் பிறந்தார்
சாபங்கள் நீக்கும் சுத்தர் பிறந்தார்
சமாதானம் அருளூம் அண்ணல் பிறந்தார்
HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2
அபிஷேகம் அளித்திட அன்பர் பிறந்தார்
வரங்களை வழங்கிடும் வின்னர் பிறந்தார்
நித்திய ஜீவன் தரும் நாதன் பிறந்தார்
தம்முடன் கொண்டு செல்ல மீண்டும் வருவார்
HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2
Sarva Valla Devan Piranthar – சர்வ வல்ல தேவன் பிறந்தார் Lyrics in English
Sarva Valla Devan Piranthar sarva valla Dhevan piranthaar manukulam meetka mannan piranthaar Yesu piranthaar raajan piranthaar maanidarai meetka meetpar piranthaar HA HA HA HALLELUJAH HO HO HO HOSANNA – 2 varaுmaiyai virattida vallal piranthaar vettiyaith thanthidum vaenthan piranthaar saapangal neekkum suththar piranthaar samaathaanam aruloom annnal piranthaar HA HA HA HALLELUJAH HO HO HO HOSANNA – 2 apishaekam aliththida anpar piranthaar varangalai valangidum vinnar piranthaar niththiya jeevan tharum naathan piranthaar thammudan konndu sella meenndum varuvaar HA HA HA HALLELUJAH HO HO HO HOSANNA – 2
PowerPoint Presentation Slides for the song Sarva Valla Devan Piranthar – சர்வ வல்ல தேவன் பிறந்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சர்வ வல்ல தேவன் பிறந்தார் PPT
Sarva Valla Devan Piranthar PPT
Sarva Valla Devan Piranthar – சர்வ வல்ல தேவன் பிறந்தார் Song Meaning
Sarva Valla Devan Piranthar
Almighty God was born
A king was born to save mankind
Jesus was born, Rajan was born
A savior was born to rescue the monitor
HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2
Valal was born to drive away poverty
Vendan was born, the herald of success
Sutra, the remover of curses, was born
Annal was born in Peace and Peace
HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2
Anbar was born to give Abhishekam
A bountiful winner is born
Nathan, the giver of eternal life, was born
He will come back to take it with him
HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பிறந்தார் HA HO HALLELUJAH HOSANNA – மீட்க Sarva Valla Devan Piranthar சர்வ வல்ல தேவன் மனுகுலம் மன்னன் இயேசு ராஜன் மானிடரை English
