Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சரணம் நம்பினேன்

பல்லவி

சரணம் நம்பினேன் யேசு நாதா-இது

அனுபல்லவி

தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. – சரணம்

சரணங்கள்

1. நின் அருளால் இங்கே வந்து,-என்றும்
நின் அடைக்கலமாக என்னையே தந்து,
முன் னாள் வினையைத் துறந்து,-ஆதி
மூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. – சரணம்

2. சன்னதி முன் தொண்டன் நின்றே,-என்றும்
தாயான கருணை உனக்கு உண்டென்றே,
சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச்
சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. – சரணம்

3. அலைவாய்த் துரும்புபோல் ஆடி,-உன
ததி கருணை வரச் செம்பாதந் தேடித்,
தொலையாத வாழ்வை மன்றாடி,-அன்பின்
தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி. – சரணம்

4. இனிய கருணை பொழிவேதா,-எனை
இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா,
கனி வினை நீக்கிய நீதா,-நசரைக்
கர்த்தாதி கர்த்தா, உன் கருணையைத் தா, தா. – சரணம்

Saranam Nambinean – சரணம் நம்பினேன் Lyrics in English

pallavi

saranam nampinaen yaesu naathaa-ithu

anupallavi

tharunam, tharunam, untan karunnai koor, vaethaa. – saranam

saranangal

1. nin arulaal ingae vanthu,-entum
nin ataikkalamaaka ennaiyae thanthu,
mun naal vinaiyaith thuranthu,-aathi
moolamae, unak kolam, ratchiyum entu. – saranam

2. sannathi mun thonndan ninte,-entum
thaayaana karunnai unakku unndente,
sennimael karam thookki ninte, unaich
sevikkum eliyaenaik kopikkaay ente. – saranam

3. alaivaayth thurumpupol aati,-una
thathi karunnai varach sempaathan thaetith,
tholaiyaatha vaalvai mantati,-anpin
thothra sangaீrththana geethangal paati. – saranam

4. iniya karunnai polivaethaa,-enai
iru karaththaal annai en kiristhu naathaa,
kani vinai neekkiya neethaa,-nasaraik
karththaathi karththaa, un karunnaiyaith thaa, thaa. – saranam

PowerPoint Presentation Slides for the song Saranam Nambinean – சரணம் நம்பினேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சரணம் நம்பினேன் PPT
Saranam Nambinean PPT

சரணம் கருணை தருணம் நின் முன் தா பல்லவி நம்பினேன் யேசு நாதாஇது அனுபல்லவி உன்றன் கூர் வேதா சரணங்கள் அருளால் வந்துஎன்றும் அடைக்கலமாக என்னையே English