Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சந்தோஷம் சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம்

சந்தோஷம் சந்தோஷம்
பரலோகில் சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷம்
பூலோகில் சந்தோஷம் (2)

இயேசு என்னில் பிறந்ததினால்
இயேசு என்னில் வாழ்வதினால் (2)
ஒப்புரவாக்கியதினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்

பாவங்கள் மன்னித்ததினால்
பரிசுத்தமாக்கியதினால் (2)
விடுதலை கொடுத்ததினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்

சீக்கிரம் வருவதினால் என்னை
சேர்த்துக்கொள்ளப்போவதினால் (2)
நித்திய வாழ்வதினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்

Santhosam Santhosam – சந்தோஷம் சந்தோஷம் Lyrics in English

SANTHOSAM SANTHOSAM – santhosham santhosham santhosham santhosham paralokil santhosham santhosham santhosham poolokil santhosham (2) Yesu ennil piranthathinaal Yesu ennil vaalvathinaal (2) oppuravaakkiyathinaal santhosham santhoshamae (2) – santhosham paavangal manniththathinaal Parisuththamaakkiyathinaal (2) viduthalai koduththathinaal santhosham santhoshamae (2) – santhosham seekkiram varuvathinaal ennai serththukkollappovathinaal (2) niththiya vaalvathinaal santhosham santhoshamae (2) – santhosham

PowerPoint Presentation Slides for the song Santhosam Santhosam – சந்தோஷம் சந்தோஷம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சந்தோஷம் சந்தோஷம் PPT
Santhosam Santhosam PPT

சந்தோஷம் சந்தோஷமே SANTHOSAM இயேசு என்னில் வாழ்வதினால் பரலோகில் பூலோகில் பிறந்ததினால் ஒப்புரவாக்கியதினால் பாவங்கள் மன்னித்ததினால் பரிசுத்தமாக்கியதினால் விடுதலை கொடுத்ததினால் சீக்கிரம் வருவதினால் என்னை சேர்த்துக்கொள்ளப்போவதினால் English