Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமக்கு சமானம் இல்லையே-Umakku

உமக்கு சமானம் இல்லையே (2)
வானம் விரிக்கத்தக்க
பூமி படைக்கத்தக்க
வேறொருவர் இல்லையே – சமானம்

எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி
பசும்பொன்னினாலே உம்மை
செய்ய கூடுமோ
வானமோ உமது சிங்காசனம்
பூமியோ உமது பாதபடி – சமானம்
தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டு
உம் கரத்தால் தினமும்
தாங்கி கொண்டீர்
என் அரைவயதில் என்னை காப்பவரே
என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே – சமானம்

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae Lyrics in English

Umakku samaanam illaiyae (2) vaanam virikkaththakka poomi pataikkaththakka vaeroruvar illaiyae – samaanam entha saayalukkum ummai oppaakki pasumponninaalae ummai seyya koodumo vaanamo umathu singaasanam poomiyo umathu paathapati – samaanam thaayin karuvilae ennai aenthikkonndu um karaththaal thinamum thaangi konnteer en araivayathil ennai kaappavarae en muthirvayathil ennai sumappavarae – samaanam

PowerPoint Presentation Slides for the song உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமக்கு சமானம் இல்லையே-Umakku PPT
Sammanm Iliyae PPT

சமானம் என்னை இல்லையே உம்மை உமது உமக்கு வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க வேறொருவர் சாயலுக்கும் ஒப்பாக்கி பசும்பொன்னினாலே செய்ய கூடுமோ வானமோ சிங்காசனம் பூமியோ English