Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சமயமிது நல்ல சமயம் உமதாவி

சமயமிது நல்ல சமயம் , உமதாவி
தரவேனுமே

அனுபல்லவி
அமையுஞ் சத்துவங்குன்றி,
அருள் ஞானத் துயிரின்றி ,
அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்
அடியன்மீ தணல்மூட்டி யுயிர் தர ,-

சரணங்கள்
யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும்விசு
வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,
வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டி
மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்
கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சம

ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோ
செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?
தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?
தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிட
உந்தையையினுற் சாகநல்லாவியை, – சம

ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல
ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை , தாக்குள்
ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
எசேக்கியேலுரை வாக்கிலு யிரருள்
போக்கியே செய்த ஆவியே இங்ங்னம், – சம

பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று
உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ் செய்த
விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள் முற்றும்
வேதனே உமதருளி னுயிர்பெறப்
பூதலர் உமைப் போற்ற நின் சேயராய்ப் , சம

Samayamithu Nalla Samayam Lyrics in English

Samayamithu nalla samayam , umathaavi
Tharavaenumae

Anupallavi
Amaiyunj saththuvangunti,
Arul njaanath thuyirinti ,
Amarnthu sernthelumpaa thurangidum
Atiyanmee thanalmootti yuyir thara ,-

Saranangal
YaesuKristhuvinmael naesam paththiyumvisu
Vaasam nampikkai samaathaanam mangidalaachchaே ,
Veesungiranaththaavi naesachchuvaalai mootti
Minjunjaீva narkanikaleengumaik
Kenjuthaasanin manathilongida -sama

Jepamo thavamo thaevathiyaanamo vaanjaiyo
Seyyunjuyamuyarsi thoyyung kaaranamaeno?
Thavanam njaanaamuthin mael sattaுmillaathathaeno?
Thanthaiyaeyuyir thanthenaith thaangida
Unthaiyaiyinur saakanallaaviyai, – sama

Othum pirasangamum osaikkaiththaalampola
Olikkuthallaamal palan palikkuthillai , thaakkul
Aethumattidum pallaththelumpu uyirththelumpa
Esekkiyaelurai vaakkilu yirarul
Pokkiyae seytha aaviyae ingngnam, – sama

Penthekosthinil kootivantha seedaraiyantu
Unthanaaviyinaip polinthapishaekanj seytha
Vinthaipolemathidam vanthem vaelaikal muttaுm
Vaethanae umatharuli nuyirperap
Poothalar umaip potta nin seyaraayp , sama

PowerPoint Presentation Slides for the song Samayamithu Nalla Samayam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சமயமிது நல்ல சமயம் உமதாவி PPT
Samayamithu Nalla Samayam PPT

சம செய்த சமயமிது நல்ல சமயம் உமதாவி தரவேனுமே அனுபல்லவி அமையுஞ் சத்துவங்குன்றி அருள் ஞானத் துயிரின்றி அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும் அடியன்மீ தணல்மூட்டி யுயிர் English