Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சமாதானம் நல்கும் நாமம்-

சமாதானம் நல்கும் நாமம்
இயேசு நாமமே – மன சாந்தி
தரும் இனிய நாமம் இயேசு நாமமே
இயேசு நாமமே இயேசு நாமமே
கிறிஸ்தேசு நாமமே

சரணங்கள்

1. அன்னை தந்தை சொந்தம் யாவும்
இயேசு நாமமே
தன்னை தந்த இன்ப நாமம்
இயேசு நாமமே

2. பாவவினை போக்கும் நாமம்
இயேசு நாமமே
பரலோக வாழ்வில் சேர்க்கும் நாமம்
இயேசு நாமமே

3. பயங்கள் யாவும் போக்கும் நாமம்
இயேசு நாமமே
உயர் பக்தி தன்னை வளர்க்கும் நாமம்
இயேசு நாமமே

4. பொன் வெள்ளி புகழ் பொருளும்
இயேசு நாமமே
என் உள்ளில் வாழும் ஏக நாமம்
இயேசு நாமமே

சமாதானம் நல்கும் நாமம்- Samathanam Nalgum Naamam Lyrics in English

Samaathaanam nalkum naamam Yesu naamamae – mana saanthi tharum iniya naamam Yesu naamamae Yesu naamamae Yesu naamamae kiristhaesu naamamae saranangal 1. Annai thanthai sontham yaavum Yesu naamamae thannai thantha inpa naamam Yesu naamamae 2. Paavavinai pokkum naamam Yesu naamamae paraloka vaalvil serkkum naamam Yesu naamamae 3. Payangal yaavum pokkum naamam Yesu naamamae uyar pakthi thannai valarkkum naamam Yesu naamamae 4. Pon velli pukal porulum Yesu naamamae en ullil vaalum aeka naamam Yesu naamamae

PowerPoint Presentation Slides for the song சமாதானம் நல்கும் நாமம்- Samathanam Nalgum Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சமாதானம் நல்கும் நாமம்- PPT
Samathanam Nalgum Naamam PPT

நாமமே இயேசு நாமம் யாவும் தன்னை போக்கும் சமாதானம் நல்கும் மன சாந்தி தரும் இனிய கிறிஸ்தேசு சரணங்கள் அன்னை தந்தை சொந்தம் தந்த இன்ப English