Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சந்திரன் ரத்தமாகுது

சந்திரன் ரத்தமாகுது
யோர்தானும் வற்றி போகுது -2
சமுத்திரமும் முழக்கமாகுது
ஆங்காங்கே பூமி அதிருது -2

வருவேன் என்று சொன்னவர் வருகிறார்
சபையை அழைத்துச் செல்ல வருகிறார் -2

எருசலேமில் யுத்தம் நடக்குது
இளம் கிளையும் துளிர் விட்டது -2
வானமும் சுருட்டப் பட்டது
கொடுமையும் நிரப்பப்பட்டது -2

ஆலயம் கட்டப்பட்டது
கிடாரியும் திரும்ப வந்தது-2
ஆசாரியன் கற்று முடிந்தது
எல்லாம் முடிந்து போனது-2

Sam ROG – Santhiran Raththam aaguthu Lyrics in English

Santhiran raththamaakuthu yorthaanum vatti pokuthu -2 samuththiramum mulakkamaakuthu aangaangae poomi athiruthu -2 varuvaen entu sonnavar varukiraar Sabaiyai alaiththuch sella varukiraar -2 erusalaemil yuththam nadakkuthu ilam kilaiyum thulir vittathu -2 vaanamum suruttap pattathu kodumaiyum nirappappattathu -2 aalayam kattappattathu kidaariyum thirumpa vanthathu-2 aasaariyan kattaு mutinthathu ellaam mutinthu ponathu-2

PowerPoint Presentation Slides for the song Sam ROG – Santhiran Raththam aaguthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சந்திரன் ரத்தமாகுது PPT
Santhiran Raththam aaguthu PPT

வருகிறார் சந்திரன் ரத்தமாகுது யோர்தானும் வற்றி போகுது சமுத்திரமும் முழக்கமாகுது ஆங்காங்கே பூமி அதிருது வருவேன் சொன்னவர் சபையை அழைத்துச் செல்ல எருசலேமில் யுத்தம் நடக்குது English