1. சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும்,
தோன்றும் ஒலிவடி வாரம்,-போக
வேண்டும் அரைமைல் தூரம்,-நடு
ராவினில்பதி னோரொருவரோடு
ஏகினார் கெத்செ மேனே நோக்கியே,
நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே
வைத்தாரே தோட்டத்தின் ஓரம்,-மூவ
ரைத்துணை கொண்டாரந் நேரம்.
சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel PowerPoint
சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும்
சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் PPT
Download சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel Tamil PPT