Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகோதர்கள் ஒருமித்து

சகோதரர்க ளோருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே

ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே .

எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெயகின்ற
திவலைப் பனியைப் போலவே.

தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசிர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே .

Sakotharkal Orumitthu – சகோதர்கள் ஒருமித்து Lyrics in English

Sakothararka lorumiththuch sanjarippatho eththanai makaa nalamum inpamum vaayththa seyalaayirukkumae aaron sirasil vaarththa nal apishaekaththin thailanthaan oorith thaatiyil angiyil olukumaanantham polavae . Ermon malaiyin paerilum isaintha seeyon malaiyilum sermaanamaayp peyakinta thivalaip paniyaip polavae. Thaesam maarkkam iranntirkum senai ekovaa tharukira aasirvaatham seevanum angae entumullathae .

PowerPoint Presentation Slides for the song Sakotharkal Orumitthu – சகோதர்கள் ஒருமித்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சகோதர்கள் ஒருமித்து PPT
Sakotharkal Orumitthu PPT

போலவே சகோதரர்க ளோருமித்துச் சஞ்சரிப்பதோ எத்தனை மகா நலமும் இன்பமும் வாய்த்த செயலாயிருக்குமே ஆரோன் சிரசில் வார்த்த நல் அபிஷேகத்தின் தைலந்தான் ஊறித் தாடியில் அங்கியில் English