Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேனைகளின் கர்த்தாவே

சேனைகளின் கர்த்தாவே
உம் நாமம் எனக்கு உயர்ந்தது-4

அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா-4

என் பெலத்தினாலல்ல என் செயலினாலல்ல
உம் ஆவினாலே எல்லாம் ஆகுமே
ஜீவனுள்ள தேவனே
உம் நாமம் எனக்கு உயர்ந்ததே (சிறந்ததே)-2

என் அழகை விட என் அறிவை விட
என் பொருளை விட என் புகழை விட-2
ஜீவனுள்ள தேவனே
உம் நாமம் எனக்கு உயர்ந்ததே (சிறந்ததே)-2

Robert solomon – Senaigalin Karthave Lyrics in English

Senaikalin karththaavae um naamam enakku uyarnthathu-4 Alleluya Alleluya Hosanna-4 en pelaththinaalalla en seyalinaalalla um aavinaalae ellaam aakumae jeevanulla thaevanae um naamam enakku uyarnthathae (siranthathae)-2 en alakai vida en arivai vida en porulai vida en pukalai vida-2 jeevanulla thaevanae um naamam enakku uyarnthathae (siranthathae)-2

PowerPoint Presentation Slides for the song Robert solomon – Senaigalin Karthave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேனைகளின் கர்த்தாவே PPT
Senaigalin Karthave PPT

உம் நாமம் அல்லேலூயா ஜீவனுள்ள தேவனே உயர்ந்ததே சிறந்ததே சேனைகளின் கர்த்தாவே உயர்ந்தது ஓசன்னா பெலத்தினாலல்ல செயலினாலல்ல ஆவினாலே ஆகுமே அழகை அறிவை பொருளை புகழை English