Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கணத்திற்கு பாத்திரர்

கணத்திற்கு பாத்திரர்
எல்லா மகிமைக்கு உரியவர்
கணத்திற்கு பாத்திரர்
எல்லா மகிமையும் நிறைந்தவர் -2

கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் தெய்வமே -2

உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2

ஆதியும் அந்தமும் எல்லாம்
எனக்கு நீர்தானே -2

உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2

சாத்தானே சிலுவையிலே
ஜெயித்தவரே உம்மை போற்றுகிறோம் -2

உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2

Rejo Samuel – Ganathirku Pathirar Lyrics in English

Kanaththirku paaththirar ellaa makimaikku uriyavar kanaththirku paaththirar ellaa makimaiyum nirainthavar -2 kaerupeenkal seraapeenkal pottidum engal theyvamae -2 ummai uyarththukirom ummai vanangukirom engal raajaavae -2 aathiyum anthamum ellaam enakku neerthaanae -2 ummai uyarththukirom ummai vanangukirom engal raajaavae -2 saaththaanae siluvaiyilae jeyiththavarae ummai pottaுkirom -2 ummai uyarththukirom ummai vanangukirom engal raajaavae -2

PowerPoint Presentation Slides for the song Rejo Samuel – Ganathirku Pathirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கணத்திற்கு பாத்திரர் PPT
Ganathirku Pathirar PPT

உம்மை எங்கள் உயர்த்துகிறோம் வணங்குகிறோம் ராஜாவே கணத்திற்கு பாத்திரர் எல்லா மகிமைக்கு உரியவர் மகிமையும் நிறைந்தவர் கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தெய்வமே ஆதியும் அந்தமும் நீர்தானே English