Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பு ராசா அன்பு ராசா

அன்பு ராசா அன்பு ராசா
அழகு ராசா முத்து ராசா
எங்க செல்ல ராசா இயேசு ராசாவே -2

என் வாழ்வே நீர்தானையா
என் வழியே நீர்தானையா
என் பேச்சே நீர்தானையா
என் மூச்சே நீர்தானையா
அன்பு ராசா

ஆட்டுக்குட்டி ஆனவரே
என்னை ஆளுகை செய்து நடத்தினீரே -2

என் இரட்சகரே நீர்தானையா
என் கேடகமே நீர்தானையா
ஜீவ அப்பமே நீர்தானையா
ஜீவ நதியே நீர்தானையா
அன்பு ராசா

எபினேசர் நீர்தானையா
எனக்கு உதவி செய்து மகிழ்ந்தீரையா-2

என் ஒளியே நீர்தானையா
என் துதியே நீர்தானையா
என் மேய்ப்பரே நீர்தானையா
என் மேசியாவே நீர்தானையா
அன்பு ராசா

என் தாயும் நீர்தானையா
என் தந்தையும் நீர்தானையா -2

என் பொக்கிஷமே நீர்தானையா
என் தேடலே நீர்தானையா
என் ஆற்றலே நீர்தானையா
என் பெலனே நீர்தானையா
அன்பு ராசா

Regi Kumar Jacob Lyrics in English

anpu raasaa anpu raasaa
alaku raasaa muththu raasaa
enga sella raasaa Yesu raasaavae -2

en vaalvae neerthaanaiyaa
en valiyae neerthaanaiyaa
en paechchaே neerthaanaiyaa
en moochchaே neerthaanaiyaa
anpu raasaa

aattukkutti aanavarae
ennai aalukai seythu nadaththineerae -2

en iratchakarae neerthaanaiyaa
en kaedakamae neerthaanaiyaa
jeeva appamae neerthaanaiyaa
jeeva nathiyae neerthaanaiyaa
anpu raasaa

epinaesar neerthaanaiyaa
enakku uthavi seythu makilntheeraiyaa-2

en oliyae neerthaanaiyaa
en thuthiyae neerthaanaiyaa
en maeypparae neerthaanaiyaa
en maesiyaavae neerthaanaiyaa
anpu raasaa

en thaayum neerthaanaiyaa
en thanthaiyum neerthaanaiyaa -2

en pokkishamae neerthaanaiyaa
en thaedalae neerthaanaiyaa
en aattalae neerthaanaiyaa
en pelanae neerthaanaiyaa
anpu raasaa

PowerPoint Presentation Slides for the song Regi Kumar Jacob

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பு ராசா அன்பு ராசா PPT
Anbu raasa anbu raasa PPT

நீர்தானையா ராசா அன்பு செய்து ஜீவ அழகு முத்து எங்க செல்ல இயேசு ராசாவே வாழ்வே வழியே பேச்சே மூச்சே ஆட்டுக்குட்டி ஆனவரே என்னை ஆளுகை English