Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரட்சித்தார் பாவியான என்னை

1. இரட்சித்தார், இரட்சித்தார்
பாவியான என்னை;
நீக்கினார் பாவத்தை
தம் திவ்விய இரத்தத்தால்

பல்லவி

அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! இரட்சகர்க்கு!
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! ஆமென்

2. அன்பினால், அன்பினால்
அவர் அருளின
வாக்குத் தத்தங்களில்
நம்புவேன், நம்புவேன் – அல்லேலூயா

3. சுத்த இதயத்தை
எனக்குள் சிருஷ்டித்தார்
சோதனை பயத்தை
நீக்கினார், நீக்கினார் – அல்லேலூயா

4. பெலன் அற்றிருந்தேன்
அவர் பெலன் தந்தார்
இருள் எல்லாம் மாற்றி,
ஒளியையுந் தந்தார் – அல்லேலூயா

Ratchithaar Paaviyana Ennai – இரட்சித்தார் பாவியான என்னை Lyrics in English

1. Iratchiththaar, iratchiththaar paaviyaana ennai; neekkinaar paavaththai tham thivviya iraththaththaal pallavi Alleluya! Alleluya! Alleluya! Iratchakarkku! Alleluya! Alleluya! Alleluya! Amen 2. Anpinaal, anpinaal avar arulina vaakkuth thaththangalil nampuvaen, nampuvaen – Alleluya 3. Suththa ithayaththai enakkul sirushtiththaar sothanai payaththai neekkinaar, neekkinaar – Alleluya 4. Pelan attirunthaen avar pelan thanthaar irul ellaam maatti, oliyaiyun thanthaar – Alleluya

PowerPoint Presentation Slides for the song Ratchithaar Paaviyana Ennai – இரட்சித்தார் பாவியான என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரட்சித்தார் பாவியான என்னை PPT
Ratchithaar Paaviyana Ennai PPT

அல்லேலூயா நீக்கினார் இரட்சித்தார் அன்பினால் நம்புவேன் பெலன் தந்தார் பாவியான என்னை பாவத்தை தம் திவ்விய இரத்தத்தால் பல்லவி இரட்சகர்க்கு ஆமென் அருளின வாக்குத் தத்தங்களில் English