Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரட்சகர் பிறந்தாரே

இருளில் வாழும் உலகை
வெளிச்சத்தில் கொண்டு வர
இரட்சகர் பிறந்தாரே
விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்து
மனிதரை மீட்டாரே

இரட்சகர் பிறந்தாரே -4

1.பாவத்தில் இருந்த உலகை
பரிசுத்தமாக்கிட
இரட்சகர் பிறந்தாரே
பாரினில் வாழும் மனிதரை
நண்பர்களாய் கொள்ள
இயேசு பிறந்தாரே

வாழ்க வாழ்கவே
இயேசு நீர் வாழ்கவே

Ratchagar Pirandharae – இரட்சகர் பிறந்தாரே Lyrics in English

Irulil vaalum ulakai velichchaththil konndu vara iratchakar piranthaarae vinnnulakam vittu mannnulakam vanthu manitharai meettarae iratchakar piranthaarae -4 1.paavaththil iruntha ulakai Parisuththamaakkida iratchakar piranthaarae paarinil vaalum manitharai nannparkalaay kolla Yesu piranthaarae vaalka vaalkavae Yesu neer vaalkavae

PowerPoint Presentation Slides for the song Ratchagar Pirandharae – இரட்சகர் பிறந்தாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரட்சகர் பிறந்தாரே PPT
Ratchagar Pirandharae PPT

இரட்சகர் பிறந்தாரே வாழும் உலகை இயேசு இருளில் வெளிச்சத்தில் வர விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே பிறந்தாரே பாவத்தில் பரிசுத்தமாக்கிட பாரினில் மனிதரை English