Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ராஜாதி ராஜனாம்

 ராஜாதி ராஜனாம்
தேவாதி தேவனாம்
உமமை போற்றி போற்றியே
என்றும் வாழ்த்துவோம் – 2
 
1. முழுங்கால் யாவும் என்றும் முடங்கட்டும்
   நாவுகள் உம்மை என்றும் துதிக்கட்டும்
   சத்துரு கோட்டைகள் என்றும் உடையட்டும்
   யாவரும் உயர்த்தி பாடுவோம்
   தேவ இராஜனே – 2            ராஜாதி – 2
 
2. தேவனின் நாமத்தை உயர்த்துவோம்
   சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டும்
   பாரம்பரிய கட்டுகள் எல்லாம் உடையட்டும்
   யாவரும் உயர்த்தி கட்டுவோம்
   தேவ ராஜ்யத்தை -2            ராஜாதி – 2

Raajaathi Raajanaam Lyrics in English

 raajaathi raajanaam thaevaathi thaevanaam umamai potti pottiyae entum vaalththuvom – 2   1. Mulungaal yaavum entum mudangattum    naavukal ummai entum thuthikkattum    saththuru kottaைkal entum utaiyattum    yaavarum uyarththi paaduvom    thaeva iraajanae – 2            raajaathi – 2   2. Thaevanin naamaththai uyarththuvom    Sabaikal ellaam ontaka valarattum    paarampariya kattukal ellaam utaiyattum    yaavarum uyarththi kattuvom    thaeva raajyaththai -2            raajaathi – 2

PowerPoint Presentation Slides for the song Raajaathi Raajanaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ராஜாதி ராஜனாம் PPT
Raajaathi Raajanaam PPT

ராஜாதி உடையட்டும் யாவரும் உயர்த்தி தேவ ராஜனாம்தேவாதி தேவனாம்உமமை போற்றி போற்றியேஎன்றும் வாழ்த்துவோம் முழுங்கால் யாவும் முடங்கட்டும் நாவுகள் உம்மை துதிக்கட்டும் சத்துரு கோட்டைகள் பாடுவோம் English